தலைவரே எந்த டீமும் தேவையில்லை தொண்டர்களுக்கு பழைய தலைகளை ஓரங்கட்டிட்டு புதிய தலைமுறையினரை பதவி கொடுத்து கட்சியை பலப்படுத்த பாருங்கள் மாவட்டம் ஒன்றிய செயலாளர்கள் கட்சி தொண்டர்களை கிட்ட சேர்பதுமில்லை அவர்களின் மன குமுரல்களை செவி கொடுத்து கேட்பதுமில்லை இவர்கள் என்னமோ பெரிய அதிபர்கள
Ohhh இதற்குத்தான் கச்சத் தீவு திசை திருப்பும் நாடகமா !!!
நமது நாட்டிற்குள் ஊடுருவி நமது ஊர்களுக்கு சீனப் பெயர்கள் சூட்டிவரும் சீனாவை கண்டு தொடை நடுங்கும் முதுகெலும்பு இல்லாத பாஜக அரசு சீனாவுக்கு இந்தியாவை தாரை வார்க்கவா துடிக்கிறது ???!!!
#பதில்_சொல்லுங்க_மோடி
திருச்சியில் தேர்தல் பரப்புரையைத் தொடங்குவதற்கு முன், இன்று ஆளுநர் மாளிகையிலேயே எனது பரப்புரை தொடங்கிவிட்டது!
'ராஜ் பவனில்' தொடங்கிய இது டெல்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோரி 'ராஷ்டிரபதி பவனில்தான்' நிறைவடைய வேண்டும்!
தமிழர்களை வெறுக்கும் பா.ஜ.க.வையும்; தன்மானமற்ற அடிமைக் கூட்டத்தையும் நிராகரிப்போம்! #Vote4INDIA
திருச்சிப் பாதை! தி.மு.க.வுக்கு எப்போதுமே வெற்றிப் பாதை!🌄
My dear brother @RahulGandhi has completed the #BharatJodoYatra and #BharatJodoNyayYatra, traversing the length and breadth of #INDIA to unite us all.
With a heart filled with compassion and a vision for justice, he stands as a guiding light, countering divisive forces with the strength of unity and inclusivity.
Let's support & #Vote4INDIA 🇮🇳! @bharatjodo@INCIndia
57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு!
1968 சனவரி மாதம் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர்கள் புடைசூழ நடத்தினார்.
தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து, கோவையில் முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார் தமிழினத் தலைவர் கலைஞர்.
வரும் 2025-ஆம் ஆண்டு சூன் மாதம் சென்னையில் #இரண்டாம்_உலகத்_தமிழ்ச்_செம்மொழி_மாநாடு நடைபெறவுள்ளது!
சென்னையில் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் ஒன்று கூடுவோம்! உலகம் வியக்கத் தமிழை உயர்த்திப் பிடிப்போம்!