நல்ல டேலன்ட் இருந்தும் நடுவுல சின்ன கேப் விழுந்த சிவ் பண்டிட்டுக்கு, இந்த #Sigma படம் ஒரு தரமான ரீ என்ட்ரி இவரோட கம்பீரமான தோற்றத்துக்கும் ஆளுமைக்கும் நம்ம தமிழ் சினிமாவுல இன்னும் பெரிய பெரிய வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் கொடுக்கலாம் 🙌🎬
#ShivPanditt#Sigma

#AnbilAvan கதையையும் கதாபாத்திரங்களையும் ஆழமாகப் பதிவு செய்து,வேகமான திருப்புமுனைகளுடன் கொண்டு சென்றுள்ளார் இயக்குநர்
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் இருவரின் இயல்பான நடிப்பு மனதைக் கவர்கிறது.கிளைமாக்ஸில் வரும் 40 நிமிட காட்சிகள் திரையரங்கில் பெரிய விருந்து 🎬🍿

ஜேசன் சஞ்சய் ஓட அறிமுக படம் மாதிரியே தெரியல சுந்தீப் கிஷன் ஆக்டிங் மற்றும் ஸ்கிரீன் பிரசன்ஸ் வேற லெவல்.
எஸ்.எஸ். தமன் இசை மற்றும் பிஜிஎம் படத்துக்கு பெரிய பிளஸ் தரமான கமர்சியல் எண்டர்டெய்னர்.
Rating: 4/5 ⭐⭐⭐⭐
#Sigma#SigmaInCinemasNow

இப்போதான் #Sardar2 ஓடிடில பார்த்து முடிச்சேன் கார்த்தியோட நடிப்பு, மாஸ் காட்சிகள், மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் எல்லாம் செம்மையா ஒர்க்அவுட் ஆகி இருக்கு. படத்தில் பெருசா எந்த குறையும் இல்லை. தியேட்டர்ல பார்த்திருந்தா இன்னும் வேற லெவல்ல இருந்திருக்கும்👌💥

இனிமே கானா பாட்டுக்கு பஞ்சமே இல்ல 🥁 வருஷத்துக்கு 3 மாஸ் டிராக்ஸோட வர்றாங்க நம்ம #GaanaGang பாய்ஸ் திறமையை தூக்கி நிறுத்த வந்த இந்த காம்போ வேற லெவல் #HipHopTamizha வோட இந்த முயற்சி செம்ம மாஸ் #MeesayaMurukku2

#CinemaUpdate | ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் 'One Name' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!
#SunNews | #Jailer2 | #OneName
மலேசியாவில் அனல் பறக்கும் மீசைய முறுக்கு 2 வரவேற்பு வெளிநாட்டு மண்ணில் நம்ம HHT கம்பேக் கொடுத்து வேற லெவல் கெத்து காட்டுறாரு
பேன்ஸ் ரெஸ்பான்ஸ் எல்லாம் செம மாஸ்💥🙌
#HipHopTamizha#MeesayaMurukku2