Big Appreciation for the Ambulance driver 👏👏
தன்னோட பிரசவத்துக்கு சரியான நேரத்தில் ஹாஸ்பிடல் சேர்க்க உதவிய ambulance டிரைவர் கு call பண்ணி தன்னோட நன்றியை சொல்லும் பெண்.
நீட்ட பத்தி சொல்றாரு நல்லா கேளுங்க...!
கடைசியில தான் டுஸ்ட்டே "💥🔥🔥🔥
இதைவிட நீட்டுக்கு நல்ல எக்ஸாம்பில் கிடையாது,
காலம் மாறும் போது நாமளும் மாறி தான் ஆகனும்💯 👍
#Neet
A. L. Vijay:
#AjithKumar's sports documentary is his dream project. 🏁🤍
Everything in the documentary is real... No retakes..
Official announcement by #AjithKumar's Sir himself soon. ✨
.
This is what true education looks like teaching, empathy, equality & kindness above everything else🙏🤍
What a Beautiful gesture!
This is what great teachers do lead by example & teach true values🙏
The saddest part is that they automatically sat on the floor. Years of being treated as inferior can make people believe they're less than others. Everyone deserves equal respect💯
This is kaza village, Krishna district of Andhra Pradesh... It wasn't raining since 20 days.. Crops were drying up... So villagers reached ankamma thalli temple to pray to their deity and what happened next gave everyone goosebumps 🙏
DMK ஆளுங்களை instagram ல வீடியோ போட ஆரம்பிச்சப்ப கலாய்ச்சிட்டு இருந்தோம்
ஆனா அவனுங்க இரண்டே மாசத்துல ட்ரைன் ஆகி Form க்கு வந்துட்டானுங்க
Algorithm அ புடிச்சு, வீடியோ போட ஆரம்பிச்சுட்டானுங்க 👀
Vijay S na🥳🥳
The man who perfectly portrayed.. How we Thamizhs..
see our Ancestor Murugan.
BTW.. Some here are thinking this as Saami padam..
Vinayagar, Mango ellam varum nu🤣
#ThamizhMurugan
முருகன் (#LordMurugan#ThamizhMurugan) தமிழ் கடவுளே இல்லை, தமிழன்னு ஒரு இனமே இல்லை, எல்லாருமே வடக்குல இருந்து வந்தவங்கன்னு எத்தனையோ கதைகளை வரிசையா அடுக்கிட்டு இருந்தாங்க. போற போக்கை பார்த்தா, கருப்பணசாமி கூட தமிழருக்கான கடவுள் இல்லைன்னு சொல்வாங்க போலன்னு நினைக்கும்போது, @Dir_Vetrimaaran - @dhanushkraja - @SaiAbhyankkar கூட்டணியில வருது இந்தப் படத்துக்கான அறிவிப்பு. கேட்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..
Link: https://t.co/esVzyvEreX
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
#தைரியமான_பொண்ணு..!!!
ராமநாதபுரம்..திருவாடணை
அருகில் ..பள்ளிக்கூடம் சென்று
திரும்பிய 8ஆம் வகுப்பு மாணவிடம்
இந்த நாய் கஞ்சா போதையில்
தவறாக நடக்க முற்பட்டிருக்கிறான்..
ஊர்மக்கள் தர்மடி கொடுத்து
காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்..
மாணவியை இவன் துரத்த..
புத்த பையுடன் (சுமை)
ஓட முடியாதென்று
சமயோதிதமாக முடிவு
செய்து,புத்த பையை
கீழே போட்டுவிட்டு ஓடியிருக்கிறார்.
அப்படியிருந்தும் அவன் மாணவியை பிடித்து அருகில் இருந்த முற்புதருக்குள் இழுத்து சென்றிருக்கிறான்..அந்த மாணவி
அங்கிருந்த முள்ளை எடுத்து
அவன் கையில் குத்தியிருக்கிறாள்.
பின்னர் சத்தம் போட்டு
உதவிக்க அழைக்க..அருகில் இருந்த
ஒருவர் ஓடிவர..இவன் தப்பித்து
ஓடியிருக்கிறான்..ஆனாலும்
ஊர்மக்கள் பிடித்து விட்டார்கள்.
புத்தக பையுடன் ஓட முடியாது
என்று சிந்தித்து
பையை கீழே போட்டு விட்டு
ஓடியதும்..தன்னை தற்காத்துக் கொள்ள..முள்ளை ஆயுதமாக
பயன்படுத்தி குத்தியதும்
சத்தமிட்டு உதவிக்கு ஆளை
அழைத்தது என்று..இ்ப்படியான
ஒரு சூழலை பயமின்றி
புத்திசாலித்தனமாக
எதிர் கொண்ட விதம்
உண்மையிலேயே
பாராட்ட வேண்டும்.
நடந்த சம்பவங்களை அந்த
மாணவி கூறியவிதத்திலேயே
அவர் தைரியம் தெரிந்தது..!!!
தமிழக அரசு இது போன்ற மாணவிகளை தான் முன்னிலை
படுத்தி பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்..பாராட்டுகள் தங்கமே..
மாணவியின் நலன் கருதி
புகைப்படம் தவித்திருக்கிறேன்.
#ramnadu #Ramanathapuram #thiruvadanai
#GovernmentSchool #girlpower #girlstudent
#ProudMoment #WomenSafetyAwareness
#super #Congratulation