@Sundara10269992 ஆக மொத்தம் தமிழ் நாட்டில் ஒரே ஒரு புனிதமான கட்சி திமுக மட்டும் தான் அப்படிதானே மேடம். அவர்கள் செய்த தவறுகள் எதுவுமே உங்களுக்கு தெரியவில்லை அப்படித்தானே.
மீறி கேள்வி கேட்பவர்கள் எல்லாம் தற்குறிகள்......
@Vanitha06119914@sunnewstamil கடைசி வரை உங்கள் கட்சி செய்யும் தவறுகளுக்கு எதிர்த்து கேள்வி கேட்க போவதில்லை அப்படித்தானே. திமுக செய்த தவறுகள் வெளியில் வந்தாலும் ஒரே கமென்ட் .......தற்குறி...தற்குறி.... . இதைத்தவிர நீங்கள் எதையும் செய்ய போவதில்லை.
@Vanitha06119914@PttvNewsX மேடம் கடைசி வரை உங்கள் கட்சி தலைமையை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டீர்களா. அவர்கள் எவ்வளவு ஊழல் செய்தாலும் அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா. உங்கள் கட்சிக்கு ஆதரவாக இருங்கள் தவறு இல்லை ஆனால் அவர்கள் தவறு செய்தாலும் அதையும் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.
@ThanthiTV@EPSTamilNadu ஐயா எடப்பாடி அவர்களே கடந்த 2,3 நாட்களாக நீங்கள் வைத்து வரும் விமர்சனங்களை விஜயை பிடிக்காதவர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏதோ நானும் பேசுகிறேன் என்று டாபிக் இல்லாமல் பேசுகிறீர்கள்.
அரசை எதிர்த்து கேள்வி கேளுங்கள் பேச எதுவும் இல்லாதது போல் இருப்பைக் காட்ட கூடாது
@CTR_Nirmalkumar விளக்கம் குடுக்குறீங்க சரி ஆனால் மின் வெட்டு செய்திகள் அதிகமாக வருகிறது. மக்களும் விஜய் ஆட்சியில் மின்வெட்டு அதிகம் என பேசுகிறார்கள். இதனாலேயே ஆட்சிக்கு அவப்பெயர் வரும் பார்த்துக்கொள்ளுங்கள்.
@rajakumaari@dindigulleoni எவ்வளவு ஆணவம் இருந்தால் இவர் இப்படி பேசுவார்😯. அரசியல் சார்ந்த விமர்சனம் என்பது வேறு. ஆனால் இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை எவ்வளவு இளக்காரமாக நினைக்கிறார்கள் என்று இதில் புரிகிறது.
@polimernews@TVKVijayHQ நடவடிக்கை எடுக்க போவது இல்லையென்றால் தயவு செய்து அடுத்த பிரச்சாரத்தில் தொட்டவங்கள விடமாட்டோம் என்று பேச வேண்டாம்.
நாளுக்கு நாள் உங்கள் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
@imrajmohan@CTR_Nirmalkumar
@polimernews@TVKVijayHQ ஐயா இப்பிடியே பேச விட்டுட்டு எப்போதான் கடந்த கால ஊழல் முறைகேடு வழக்குகளில் நடவடிக்கை எடுப்பிங்க.விமர்சனத்திற்கு நடவடிக்கை வேண்டாம் .
ஆனால் ஊழல் வழக்குகளை விசாரித்து நடவடிக்கை எடுங்கள்.
வெறும் பிரச்சார கூட்டத்தில் தொட்டவங்கள விடமாட்டோம் என்று பேசினால் மட்டும் போதுமா