Why Government jobs? Is this to be a precedent? The family of anyone who dies in an accident at a public event must then receive the same benefit. How can one event be different from the rest? Arbitrariness.
An observation.
ECR Saravanan is the MLA of Sholinganallur, which covers Chennai’s prominent IT corridor.
Overseas visitors and professionals are regular to this part of Chennai.
Yet this corridor has been made extremely ugly by the proliferation of posters and banners.
We, the public, have been raising this concern for the last few weeks.
Even a small but critical issue like maintaining basic aesthetics in an area frequented by overseas visitors is not being addressed.
Do we want international investors and visitors to see our city like this?
Metro water tanks kuda vidala போஸ்டர் ஓட்டி @EcrPSaravanann
Change does not mean replacing DMK and ADMK posters with TVK posters 😭
@CMOTamilnadu how hard is to pass a GO and pass orderes to all city corporation commissioners to ensure poster free cities? All it takes is a single phone call to @GSBediIAS
What's the hesitation? Didn't your govt. promise poster free cities?!
@polimernews Don't just judge the Law girl here without getting into facts. These so called Ticket inspectors are thinking they own entire railway station and have no respect for the passengers. I faced a situation in Velachery mrts and luckily RPF inspector understood the situation & sent us
@Mugilan__C@aavintamilnadu I was about to purchase Green packet yesterday in Madipakkam. Shop guys told they got very less green packets and they had reserved it for regular customers.
🚍 Velachery Bus Terminus Shift 🛠️
📍 Relocating from chaotic Vijayanagar junction to 6.67 acres near Velachery #MRTS 🗺️
💰 ₹36-Crore project taken over by GCC from a cash-strapped MTC 💸
🚇 Connects MRTS rail to the upcoming Adambakkam Metro line 🔄
#Chennai#GCC
These are the real concerns we should be talking. Environmentalists won't talk on these but wake up when it comes to any infrastructure projects. Double standards!!
Income Tax - Section 64 - Clubbing of Income
Tax/ITR Filing தேவைகளுக்கு - Whatsapp 9629596296
நீங்கள் உங்கள் மனைவிக்கு Gift கொடுத்து அதை அவர் முதலீடு செய்து வருமானம் ஈட்டினால், அந்த வருமானத்திற்கு யார் வரி செலுத்த வேண்டும்? – முழுமையான விளக்கம்
பலர், மனைவியின் பெயரில் Fixed Deposit, Mutual Fund அல்லது வீடு வாங்கினால் அதிலிருந்து வரும் வருமானத்திற்கு மனைவியே வரி செலுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், வருமான வரிச் சட்டத்தில் உள்ள Section 64 – Clubbing of Income படி, பல சந்தர்ப்பங்களில் அந்த வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியது பணத்தை அல்லது சொத்தை Gift கொடுத்தவராக இருக்கலாம்.
எனவே, மனைவி அல்லது கணவருக்கு பணம் பரிசாக (Gift) கொடுத்து முதலீடு செய்யும் முன், Clubbing of Income விதிகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
Clubbing of Income என்றால் என்ன?
Clubbing of Income என்பது வரி ஏய்ப்பைத் தடுக்க வருமான வரிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு முக்கிய விதியாகும்.
அதிக வருமானம் பெறும் ஒருவர், குறைந்த வரி விகிதத்தில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் முதலீடு செய்து வரியை குறைக்க முயற்சிப்பதைத் தடுக்க இந்த விதி செயல்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு கணவன் அல்லது மனைவி, மற்றொரு துணைக்கு எந்தவித பிரதிபலனும் (Adequate Consideration) பெறாமல் பணம் அல்லது சொத்தை Gift ஆக வழங்கினால், அதிலிருந்து கிடைக்கும் வருமானம், Gift பெற்றவரின் வருமானமாக அல்ல; Gift கொடுத்தவரின் வருமானமாகவே கருதப்படும்.
மனைவிக்கு Gift கொடுத்து அந்த பணத்தை FD யில் போட்டால் வரி யாருக்கு?
கணவன் ₹10 லட்சம் மனைவிக்கு Gift ஆக வழங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
மனைவி அந்தப் பணத்தை Fixed Deposit-ல் முதலீடு செய்து ஆண்டுக்கு ₹70,000 வட்டி பெறுகிறார்.
இந்த வட்டி மனைவியின் வங்கிக் கணக்கில் வந்தாலும், Section 64-ன் படி அந்த ₹70,000 கணவனின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படும்.
இந்த விதி Fixed Deposit மட்டுமல்லாமல், கீழ்க்கண்ட முதலீடுகளுக்கும் பொருந்தும்.
- Fixed Deposit (FD)
- Mutual Funds
- Shares
- Bonds
- Debentures
- பிற நிதி முதலீடுகள்
வட்டியை மீண்டும் முதலீடு செய்தால் என்ன ஆகும்?
Clubbing விதி எப்போதும் முதல் முதலீட்டிலிருந்து வரும் வருமானத்திற்கு மட்டுமே பொருந்தும்.
உதாரணமாக, FD-யில் கிடைத்த ₹70,000 வட்டியை மீண்டும் முதலீடு செய்து அதிலிருந்து ₹5,000 வருமானம் கிடைத்தால், அந்த ₹5,000 மனைவியின் சொந்த வருமானமாகவே கருதப்படும்.
அதாவது,
- Gift செய்யப்பட்ட முதலீட்டிலிருந்து கிடைக்கும் முதல் வருமானம் – Gift கொடுத்தவருக்கு Clubbing.
- அந்த வருமானத்தை மீண்டும் முதலீடு செய்து கிடைக்கும் வருமானம் – முதலீடு செய்தவரின் வருமானம்.
Gift செய்யப்பட்ட வீட்டின் வாடகை வருமானத்துக்கும் Clubbing பொருந்துமா?
ஆம்.
கணவன் தனது வீட்டை மனைவிக்கு Gift ஆக மாற்றினாலோ அல்லது Gift கொடுத்த பணத்தில் மனைவி வீடு வாங்கினாலோ, அந்த வீட்டிலிருந்து வரும் வாடகை வருமானம் Section 64-ன் கீழ் Clubbing செய்யப்படும்.
வீடு மனைவியின் பெயரில் இருந்தாலும், வாடகை அவரது வங்கிக் கணக்கில் வந்தாலும், வருமான வரி கணவனின் பெயரிலேயே கணக்கிடப்படும்.
எனினும், வீட்டு வாடகை வருமானத்திற்கு கிடைக்கும் Standard Deduction உள்ளிட்ட வழக்கமான கழிவுகள் முதலில் வழங்கப்பட்ட பிறகே மீதமுள்ள தொகை Clubbing செய்யப்படும்.
Section 64 பொருந்தாத சூழ்நிலைகள்
எல்லா Gift-களுக்கும் Clubbing விதி பொருந்தாது.
பின்வரும் சூழ்நிலைகளில் Section 64 செயல்படாது.
- திருமணத்திற்கு முன்பு சொத்து மாற்றப்பட்டிருந்தால்.
- மனைவி அல்லது கணவர் சொத்தை முழு சந்தை மதிப்பை செலுத்தி வாங்கியிருந்தால்.
- இருவரும் தனித்தனியாக வாழும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சொத்து மாற்றப்பட்டிருந்தால்.
- மனைவி அல்லது கணவர் தங்களது கல்வி, தொழில்முறை திறன் அல்லது தனிப்பட்ட உழைப்பின் மூலம் சம்பாதித்த வருமானமாக இருந்தால்.
Income Tax Return தாக்கல் செய்யும்போது செய்யப்படும் பொதுவான தவறுகள்
பலர் Clubbing of Income விதிகளைப் புரிந்துகொள்ளாமல் Income Tax Return தாக்கல் செய்வதால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பொதுவாக செய்யப்படும் தவறுகள்:
- கொடுக்கப்பட்ட Gift முதலீட்டின் வருமானத்தை ITR-ல் குறிப்பிடாமல் விடுவது.
- தவறான நபரின் ITR-ல் அந்த வருமானத்தை காட்டுவது.
- Minor குழந்தையின் Clubbed Income-ஐ சேர்க்க மறப்பது.
- குடும்ப உறுப்பினர்களுக்கு Gift என்றாலே அதிலிருந்து வரும் வருமானமும் வரியிலிருந்து விலக்கு என்று நினைப்பது.
தவறாக ITR தாக்கல் செய்தால் என்ன நடக்கும்?
இப்போது வருமான வரித்துறைக்கு AIS (Annual Information Statement) மற்றும் Form 26AS மூலம் பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகள் அனைத்தும் தெரியப்படுத்தி விடுகின்றனர்.
எனவே Clubbed Income-ஐ தவறாக அறிவித்தால்,
- கூடுதல் வரி
- வட்டி
- அபராதம்
- வருமான வரித்துறையின் நோட்டீஸ்
போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
மொத்தமா என்ன சொல்ல வரோம்னா...
மனைவி அல்லது கணவருக்கு Gift கொடுத்து அத முதலீடு செய்யலாம். தப்பில்ல. ஆனால், அதிலிருந்து கிடைக்கும் வருமானம் யாருடைய வருமானமாக கருதப்படும் ங்கிறத பார்த்து அதுக்கேத்தா மாதிரி ITR file பண்ணனும்.
எனவே, Gift செய்யப்பட்ட பணம் அல்லது சொத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை சரியான நபரின் Income Tax Return-ல் குறிப்பிடுவது மிகவும் அவசியம். இதனால் தேவையற்ற வரி பிரச்சினைகள், அபராதங்கள் மற்றும் வருமான வரித்துறையின் நோட்டீஸ்களைத் தவிர்க்க முடியும்.
Disclaimer:
இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. உங்கள் முதலீடு அல்லது வரி தொடர்பான தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு, தகுதியான வரி ஆலோசகர் அல்லது Chartered Accountant-ஐ அணுகுவது நல்லது.
#IncomeTax #TaxPlanning #Section64 #ClubbingOfIncome #PersonalFinance #IncomeTaxIndia #ITR #TaxTips #FinancialPlanning #MoneyMatters #Taxation #CharteredAccountant #CA #Finance #TaxUpdates #Tamil #தமிழ் #SkymanInvestments
@TANGEDCO_Offcl Team, could you please acknowledge whether my DM is seen atleast. Otherwise I need to visit EB office tomorrow to get the readings updated to avoided inflated bill...
நீங்க எந்த AI பயன்படுத்தினாலும் (Frequently Used) பரவால இந்த prompt கொடுத்து பாருங்க 🤗
prompt: Based on our past chats, interactions and my personality that you have observed so far. I want you to give me a brutal, funny and sarcastic roast. Roast my habits, the way I ask questions or anything else you noticed about me. However, you must write the entire roast in Tamil (using Tamil script) but keep the humour sharp. Don’t hold back it must be hilarious.
க்ரேசி மோகன் இறந்து போன அன்னிக்கு நடந்ததை மாது பேட்டி கொடுத்திருக்கார். அதிகாலையில கோயிலில் இருக்கும் போது க்ரேசி அவருக்கு கால் செய்திருக்கார். வயிறு வலிக்குதுன்னு கம்ப்ளைண்ட் பண்ணிருக்கார். இனிமே வெத்தலை போட மாட்டேன்னு சொல்லிருக்கார்... வலி தாங்கலைன்னு சொல்லிட்டு வீட்லையே எதையோ சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுன்னு இவர் சொல்லிட்டு போயிருக்கார்....
மறுபடியும் ஒன்னு இரண்டு மணி நேரத்துக்குள்ள கால் செய்து வலி அதிகமாகுது மூச்சு விட முடிலன்னு சொல்லிருக்கார். காரை எடுத்துட்டு ஹாஸ்பிடல் போய் அட்மிட் செய்த கொஞ்ச நேரத்தில உயிர் பிரிந்திருக்கு.
என்னுடைய கணிப்பு க்ரேசிக்கு வலி வந்து அவர் மாதுக்கு கால் செய்றதுக்கு முன்னாடியே 1 மணி நேரத்துக்கு அவரா சமாளிச்சு பார்த்திருப்பார். சமாளிக்க முடிலன்ன உடனே கால் செய்திருப்பார். அதில ஒரு மணி நேரம், மாது வந்து பார்த்தப்போ 1 மணி நேரம், அடுத்த போன் கால், ஹாஸ்பிடல் போனதுன்னு 2 மணி நேரம் போயிருக்கு. மாரடைப்புக்கு முதல் 3 மணி நேரம் கோல்டன் டைம். ஒரு வேளை காலையில முதல் முறை வயிறு வலின்னு ஆரம்பிச்ச உடனே ஹாஸ்பிடல் போயிருந்தா இன்னிக்கு க்ரேசி நம்ம கூட இருந்திருக்கலாம்...
முதல் விசயம் அதிகாலையில் வலி. பெரும்பாலான இதய பிரச்சனை & ஸ்ட்ரோக் அதிகாலையில தான் வருது. வயிற்று வலி, தாடை வலி, நெஞ்சு வலி, பிடறி வலி, கழுத்து வலி, நெஞ்சு கரிப்பு என எதுவா இருந்தாலும் அதிகாலையில வருவதற்கு கூடுதல் கவனம் கொடுக்கணும். உடனடியா இரத்தக் கொதிப்பை பார்க்கணும், 90க்கு கீழேயோ 170க்கு மேலேயோ இருந்தால் உடனடியாக மருத்துவமனை போகணும்.
இரண்டாவது புகையிலை பழக்கம். வெற்றிலை பாக்கு, சிகிரெட், பீடி, ஹான்ஸ், பாக்கு, மூக்குப்பொடி என எந்த விதமான புகையிலை பழக்கம் இருந்தாலும் உடம்பில எங்க வலி வந்தாலும் நேரா கிளம்பி ஹாஸ்பிடல் போய்டுங்க.. பிபி அங்க போய் பார்த்துக்கலாம்.
அடுத்தது உழைப்பில்லாத வாழ்க்கை முறை. நிச்சயமா பெரும்பாலோனோருக்கு இது பொருந்தும். அதிக உழைப்பில்லை, அதிகாலை வலி.. கிளம்பு ஹாஸ்பிடலுக்கு...
அடுத்து சர்க்கரை நோய்.. ஒழுங்கா மாத்திரை எடுக்கலியா?? அதிகாலை வலியா? ஹாஸ்பிடல் தான்...
மிக முக்கியமானது பிபி.. மாத்திரை போடல, உடனடியா கிளம்பனும். ஹாஸ்பிடலுக்கா பரந்தாமனை பார்க்கவா என்பது எவ்ளோ சீக்கிரமா கிளம்பறீங்க என்பதை பொறுத்தது.
கவனிக்க வேண்டிய இன்னொன்னு... வயது. 40 வயசுக்கு மேல, அதிகாலை வலி... கிளம்புங்க ஹாஸ்பிடலுக்கு.
ஒரு வேளை மேலே சொன்ன காரணத்துல ஒன்றுக்கு மேல உங்களுக்கு இருந்தா அதிகாலை வலி வந்தாலே அது கண்டிப்பா ஹார்ட் அட்டாக் தான்.. உடனடியாக ஹாஸ்பிடல் போங்க.
முதல் 3 மணி நேரம் தான் முக்கியம். வலிக்குது ஒரு சோடா குடிப்போம்ன்னா சோடா முடியறதுக்கு முன்னாடி சோலி முடிஞ்சுரும். கார்டியாக் அரெஸ்ட் வேற வகை. அது யாருக்கும் எப்பவும் வரலாம்... காப்பாற்றுவது கடினம் ஆனால் ஹார்ட் அட்டாக் 99% பெரும்பாலும் 3 மணி நேரம் டைம் கொடுக்கும்... சுதாரிச்சுக்கணும்.
அதுக்கு தேவை ஓரளவு விழிப்புணர்வு தான். அதுக்கு இந்த பதிவை படிச்சிருந்தாலே போதும்.
#Shared