அப்படி என்ன தான் சாதிச்சிட்டாரு உங்க தலைவரு கலைஞர்..?
**த்தா இதெல்லாம் இன்னொரு நூற்றாண்டு நின்னு பேசும் டா
Goosebumps டா டேய்....! 🔥🔥🔥
#KalaignarForever
SIPCOT - கலைஞர்
SIDCO - கலைஞர்
ELCOT - கலைஞர்
THADCO- கலைஞர்
TIDCO-கலைஞர்
TIDEL PARK - கலைஞர்
SPIC - கலைஞர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே.
#HBDKalaignar
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
மேக்கப் அக்காவின் புது உருட்டு 🤣🤣🤣
First comment 😂
அது ஒன்னுமில்ல அக்காக்கு விழுற அடி நாயடி பேயடி, தமிழ்நாடே காரி துப்புது மூஞ்சில... துப்புனா தொடச்சிக்குவோம் moment தான்... நிம்மதியா திங்க முடியல, தூங்க முடியல... அதனால எல்லாரையும் வெறுப்பேதுறாங்களாம்... மடக்கு ஊதி குந்தாணி இன்னும் தினம் தினம் இப்படிதான் கதறுவா🤣🤣
சார் தான் போளூர் தவெக MLA.. என்ன அதிகார திமிர் பாருங்க.
இல்ல எனக்கு புரியல?
MLA முன்னாடி கை கட்டி வாய் பொத்தி துண்ட அக்குள்ல வச்சுகிட்டு தான் நிக்கணுமா!!?
சிரிக்க கூடாதாமா!?