Instaல பாய்ங்க முஸ்தபாவ பொளந்துட்டு இருக்கானுங்க 🔥🔥🔥
நீதிக்கட்சி காலம் தொட்டு திராவிடத்துக்கும் இஸ்லாமியர்களுக்குமான பந்தம் இருக்கிறது
அகமது தம்பி மரைக்காயர்தான் பார்ப்கான்கள் 97% அரசு வேலையை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்ற Dataவை நீதிக்கட்சிக்கு கொடுத்து போராட வழிவகுத்தவர்
towards Nepali territory. This is not only a purposeful ecological disaster but is cruel too. @PM_nepal_ must take up this matter with #China which is destroying ecosystem across the entire border causing irreparable damage to Himalayas.
4/4
Indian Air Force C-17/C-130 aircraft with earthmoving equipment, relief material & meds on standby to dash to Nepal. Disaster relief teams also on standby to be airlifted. Govt in touch to coordinate.
நாகூர் தர்ஹா கடையில நூறு ரூபாய்க்கு ஒரு தொப்பி வாங்கி மாட்டின உடனே தன்னை ஏதோ “மெளலானா அபுல்கலாம் ஆசாத்” ரேஞ்ச்ல ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கும் தலைவன்னு நினைச்சிகிட்டு இந்தாளுங்க பண்ணுற காமெடி இருக்கே.. கிரகத்த என்னத்த சொல்ல..
நேற்று பேசின இரண்டு தவெக முஸ்லிம் MLAக்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. இருவருமே உருது பேசும் முஸ்லிம்கள், ஆனா தமிழ் முஸ்லிம்கள் ஆன அமைச்சர் பர்வேஸ் போன்றவர்கள் இதை போன்று பேச மாட்டார்கள். உருது பேசும் முசுலிம்கள் வைத்து ஒரு பிரச்சினையை கிளப்ப பார்க்கிறார்கள்..
எனக்கு தெரியும் யார் இது என்று 😂😂..genz என்று தற்குறிகளின் தலையில் மாபெரும் தற்குறிகளை கட்டி இருக்கிறார்கள். 30+ ஏஜ்ல MLA ஆனவர்கள் ஒரே ஒருத்தர் கூட சமூக வேலையோ அல்லது சிறப்பான படிப்பறிவு பெற்றவர்களோ கிடையாது. Basic skill கூட இல்லாமல் இருப்பவர்கள் தான்.
India lacks civics sense 😭
A North Indian family opened a cafeteria on a running flight. Fifteen people sat together, got their own food, and walked around the cabin carrying plates.
The problem isn't just the food, its smell will linger for the entire journey, and some passengers may not like that.
தூய்மை பணியாளர் போராட்டத்துக்கும் லயோலா மணிக்கும் என்ன சம்பந்தம்?
அவரால் ஏதேனும் முடிவுகளை எடுத்து அறிவிக்க முடியுமா?
துறை அமைச்சர் அல்லது பொறுப்பு அமைச்சர் அல்லது துறைச் செயலாளர் அல்லது தவெக பொ.செ. சென்றால் கூட ஓகே.
#TVK#SanitaryWorkers
#Toxic A Fairy Tale That Turns Into a Complete Nightmare for Everyone!
A technically sound film buried under chaotic writing and exhausting execution. There are barely any proper character introductions, the narrative has no clear flow, and the screenplay gets confusing enough that you’re often left wondering what’s even happening. Dialogue writing is bad, the editing is even worse, and Ravi Basrur’s BGM only makes the experience that much more painful.
Yash’s screen presence and a few scenes along with a better executed climax are the very few positives. This one is hard to sit through. Not even a bad watch, this is a straight up disaster!
Rating: 1.5/5
எதுக்கு ஏர்போர்ட் அங்க வேண்டாம்னு சொன்ன?
நீர் நிலைகளை பாதுகாக்க, அவனுங்க நிலம் வாங்கி போட்ட திட்டம் மேல மண்ணை அள்ளி போட
சரி வாங்கின நிலத்தை என்ன பண்ண போற?
தொழிற்சாலைகள் கட்டப்படும்.
அப்போ மட்டும் தண்ணி நிக்காத, அவன் வாங்கி போட்ட நிலம் விலை ஏறாதா?