செக்கனூரானி போலீஸ் ஸ்டேசனில் மரணமான பாலகிருஷ்ணனின் சகோதரர் சீன எல்லையில் நிற்கும் ITBP வீரர் ஆவார். தமிழ்நாடுனு சொல்ல வெக்கமாருக்குது , வேலைய தொலைச்சிருவோம்னு போலீஸ்மிர்ட்டுது, கடந்த ஆட்சியில நீதி கிடைத்தது .. விஜய்க்க்கு ஓட்டு போட்டது மிகப்பெரும் தவறுனு பேசுவது சி எம் சார்க்கு ��ேட்குமா? இன்னொரு சகோதரரும் அஸ்ஸாம் ரைபிளில் இருக்கும் இவங்க குடும்பத்த்துக்கே பாதுகாப்பில்லையென்றால் நீதி இல்லையெனில் சாமானியனுக்கு?
பதில் சொல்லுங்க சி எம் விஜய் சார்..@CMOTamilnadu @TVKVijayHQ
செக்கனூராணி காவல் மரண வழக்கில் நீதி கேட்டு போராடியவர்களை மிரட்ட்டும் விதமாக உச்சபட்சமாக ராணுவவீரர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழ்நாடு போலீஸ்.. தமிழ் நாட்டின் முதல்வர் அந்தந்த ஏரியா போலீஸ் அதிகாரிகளா அல்லது விஜயா?
@CMOTamilnadu@TVKVijayHQ@tnpoliceoffl
@Alien18R சட்டமன்றத்தில் விஜய் ஜூலை 20 ல கேஸ் முடிந்ததுனு சொல்வாப்ல. ஆனா எம் எல் ஏ மீது என்ன நடவடிக்கைனு கட்சி பெண் இன்னும் கேட்கற ஆடியோவை @KariKalankiru பதிவு செய்துள்ளார். அது சமரசம் அல்ல கட்ட்டப்பஞ்சாயத்து.
https://t.co/8H3h9PMIi8
பாஜகவை தேவையில்லாமல் எதிர்க்காமல், தேவையான நிதியை பெற நெளிவு சுளிவோடு தவெக நடந்துகொள்கிறது /
ஆமாம், எதிர்க்காமல் எல்லாத்துக்கும் கையெழுத்து போட்டு இரண்டே திட்டங்களில் 14,000 கோடி இழப்பு. அரசு ஊழியர்களுக்காக திமுக வழங்கிய TAPS க்கு நாமம்..
ஆளூர் ஷாநவாஸ் அண்ணன் போட்டு பொளந்து விட்டு இருக்கிறார். 🔥
பாஜகவை எதிர்க்க வேண்டிய இடத்தில், ஆளும் அரசு எதிர்க்கட்சியான திமுகவையே குறிவைத்து அரசியல் செய்கிறது.
நீங்கள் இருக்க வேண்டிய இடம் திமுகதான். ❤️🖤 @aloor_ShaNavas
No one in TVK's second level has basic human values. Paneer Selvam, father of the deceased boy, absent for 7-8 years, filed a case requesting a CBI probe for the Karur Stampede. These activities were orchestrated by @arunrajkg [Arun Raj, Ex-IRS].
If this is false, where is Paneer Selvam now? Why hasn't Arun Raj, IRS, refuted this? TVK is using 20 lakhs remuneration as a trump card to sway poor victims.
ஊத்தங்கரை MLA கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில��
நரேஷ்(A2),கார்த்திக் (A7)
ரமேஷ்-(A8)ஆகியோரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது..
கைது செய்யப்பட்ட பிறகு மற்றும் நீதிமன்றக் காவலுக்கு (remand) அனுப்பப்படுவதற்கு முன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோரைச் சிக்கவைக்கும் வகையில் பொய்யான வாக்குமூலங்களை அளிக்குமாறு தாங்கள் மிரட்டப்பட்டதாகவும்,வற்புறுத்தப்பட்டதாகவும் A-7 மற���றும் A-8 ஆகியோர் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்
வணக்கம். வேண்டுகோளை ஏற்று நிதியளித்த அனைவருக்கும் நன்றி. கடந்த சில நாட்களிலேயே மூன்றில் ஒரு பங்கு தொகை வந்துள்ளது.
இன்னும் சுமார் 10 லட்சம் தேவை. எனவே, வாய்ப்புள்ள நண்பர்களுக்கும் இந்த கோரிக்கையைப் பகிருமாறு கோருகிறேன்.
எனது வீடியோவில் வெளியிட்டிருந்த வங்கி கணக்கில் Payment Limit Reached என்ற நிலை ஏற்பட்டுவிட்டதால், தோழர் இக்லாஸுடைய இன்னொரு வங்கி கணக்கு எண் கொடுத்துள்ளேன். இதில் அந்த Payment Limit இ��்லை.
QR Code இல் ரூ.2000 வரை மட்டுமே அனுப்ப முடிகிறது. அதற்கு அதிகமான தொகை அனுப்ப எண்ணுவோர் அவருடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பலாம். மொபைல் எண் : 96002 94284
அவருடைய வங்கி கணக்கிற்கும் அனுப்பலாம். நன்றி.
பதிவு மட்டுமில்ல பையனும் என் பையனும்தான்.. நான் முதல்வன் மூலம் அவன் கூட 8 பசங்ககிட்ட படிக்கிறாங்க ...அரசு கவனிச்சிக்கும். காலைல பேசிட்டிருந்தோம் பயப்படறாங்கனு மதியம் நான் முதல்வன் ஸ்கீம் பேரை மாத்தறதா நியூஸ்... எதிர்கால உத்தரபிரதேசமா மாத்திடுவாங்கனு பயம் வருது . பகிர்வுக்கு நன்றி தோழர்
பரிதாபங்கள் பவர்கட் பாவங்கள் வீடியோல கடைசி ஒரு நிமிசம் வைச்சு செய்துட்டாய்ங்க.. 🤣🤣🤣🤣pure attack... Spread it ....share it ...
#tvkvijay#tvk#powercut#dmk#tnpolitics
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தனது கட்சியினரை பாஜக அரசு பாதுகாப்பத���போல் விஜய் அரசும் செயல்படுகிறது!
சிங்கப்பெண் அதிரடிப்படை என்பது வெறும் கண்துடைப்பு. போலீசாரே இந்த குற்றத்திற்கு கட்டப்பஞ்சாயத்து செய்து, குற்றவாளியை காப்பாற்றியுள்ளனர்.
செய்நன்றி" ன்னு ஒரு குறள் இருக்கு. அதுக்கு எல்லாம் நீங்கள் @thirunangai (Grace Banu only) சரி பட்டு வர மாட்டீங்கள். ஆனாலும் கழகம் தொடர்ந்து வேலை செய்யும். மக்களின் பேராதரவை பெரும்.
விஜயை சம்பவம் செய்த கேமராமேன்... சிங்கப்பெண் நிகழ்ச்சியில் லைவ்வில் சிக்கிய காட்சி... ஒரே ஒரு ப்ரேமில் தவெக பெண்கள் பாதுகாப்பை பொலி போடப்பட்ட்டுள்ளது. பாருங்க பகிருங்கள். Zero edit ... 100% Genuine clip 🔥
#singappen#vijay#tvkvijay#tnpolitics#tnpolice
தவெக அரசே, பிஜேபி அரசே, இந்தியாவில் கருத்துச் சொல்லும் உரிமை உண்டா இல்லையா?
முற்போக்கு அமைப்புகள் - ஜனநாயக சக்திகள், சுதந்திர ஊடகங��களுக்கு அரணாக இருக்க வேண்டும்., அரசிடம் இருந்து உரிய பதிலைப் பெற உரிய வகையில் அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
#tndju
கலைஞரின் உண்மை சம்பவம் இது. அவர் மறைந்தாலும் அவர் போட்ட ஒரு கையெழுத்து பலரின் தலையெழுத்தை மாற்றியதன் சாட்சி இந்த வீடியோ. கிச்சன்ல கரண்டியோட முடங்கியிருக்க வேண்டிய பெண்களை அவரை போலவே பேனா பிடிக்க வைத்தார்.
-Revathi Sathish
#KalaignarForever#kalaingnar103#DMK#TNPolitics