திருமண மேடைகளில் பொலம்புறாங்க திமுக வினர்
- தவெக தலைவர்
Mean while DMK
எங்க கொள்கையே சுயமரியாதை திருமணம் தான் அங்க அரசியல் பேசுவது எங்கள் கட்சியின் நெறி 🔥🔥
வரலாறு தெரியலனா தெரிந்து விட்டு வந்து பேசுங்க
@Dr_Ezhilan தரமான பதிலடி 🔥🔥
காசா பணமா நீ அடிச்சு விடு என்பது விஜயின் கும்பலுக்கு ரொம்ப எளிது @CTR_Nirmalkumar சொல்லும் பொய்கள் ஏராளம்..
தமிழ்நாடு மின்சார வாரியம் கடன் விவரம் கீழே
2011: ~₹43,500 crore
2015: ~₹80,000 crore
2019: ~₹1 lakh crore+
2022: ~₹1.6 lakh crore+
2025–26: ~₹1.8 lakh crore
கடன் இன்னும் 2 லட்சம் கோடியை தாண்ட வில்லை ஆனால் அமைச்சர் நிர்மல் குமார் திமுக அரசு 2,50,000 கோடி கடன் என்று பொய் சொல்கிறார்.. 2011 இல் திமுக ஆட்சியை விட்டு போகும் போது கடன் 43500 கோடி 2021 இல் அதிமுக ஆட்சியை விட்டு போகும் போது கடன் 1,40,000 கோடி 1 லட்சம் கோடி கூடுதல் கடன் அதிமுக தானே வாங்கியது.. கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு வாங்கிய கடன் 40000 கோடி அதில் 27000 கோடி ஏற்கனவே உள்ள கடனுக்கு வட்டி, அதுமட்டுமில்லாமல் 2025 ஆம் ஆண்டு 30000 கோடி ரூபாய் கடன் திரும்ப அடைக்கப்பட்டு உள்ளது.. இவை அனைத்தும் CAG அறிக்கையில் உள்ளது இதை கூட படிக்க முடியாத கும்பல் வீண் பழியை போட்டு சுற்றி வருகிறது
என்ன @actorvijay ப்ரோ இதெல்லாம்??
நேத்து ஹீரோ மாதிரி கம்பளைண்ட் கொடுக்க போனான் இன்னைக்கு ஜோக்கர் புன்னகை ஆகிட்டான் 🤣🤣
விஜய் ரசிகர்கள் பேசுறதை எல்லாம் எடுத்து புக்கா போட்டு நான் போய் புகார் கொடுக்கவா சீமான் அதிரடி 💥
#WATCH | "வட மாநிலங்களில் வ.உ சிதம்பரனார் பெயரில் எங்காவது சாலை இருக்கிறதா? பாரதியார் பெயரில் தெரு உண்டா?"
வந்தே மாதரம் குறித்த விவாதத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி
#SunNews | #VandeMataram | #TiruchySiva | #ParlimentDebate
This explains the crisis Tamil Nadu is in and the kind of mob Vijay has created and the reflection on the work ahead on each of us to somehow get this huge mob of youngsters some political sense.
Mr .@jeevasagapthan1 on .@PttvNewsX - drop everything and see.
பதறுது மனம்!