விஞ்ஞானம் வளர்வதற்கு முன்பே நமது முன்னோர்களின் மெய்ஞானம் சிறந்ததாக இருந்திருக்கிறது...
ஒரு ஜீவனின் ஆரம்பம் முதல் இறுதி... கட்டம் வரை அவர்கள் தெரிந்து எழுதி படித்து வைத்திருக்கிறார்கள்...
விந்திலிருந்து சாம்பல் வரை - ஒரு மனிதனின் முழு வாழ்வையும் ஏழு நிமிடத்தில் நம் கண் முன் நிறுத்தும் பட்டினத்தாரின் அற்புதப் பாடல், Ghibran-ன் இசையில் இப்போது ஒலிக்கிறது.
கருவறையில் உருவாகும் உயிர்...
தவழ்ந்து, மழலை பேசி விளையாடும் குழந்தைப் பருவம்...
இளமையின் மோகமும் ஆசையும்...
நரைத்த முதுமையும் நடுங்கும் நேரமும்...
இறுதியில் ஒரு பிடி சாம்பலாக மாறும் இந்த உடல்...
ஒரு வாழ்க்கையின் முழுப் பயணத்தையும் ஒரே பாடலில் விழிப்பூட்டி, "சங்கரா, என்னை இனியாவது ஆளுமே" என்று கதறும் இந்த உடற்கூற்று வண்ணம், பக்தியும் தத்துவமும் ஒன்றிணைந்த ஓர் ஆன்ம அனுபவம்.🙏🌞🕉️🔯⚛️🪷❤️🙇🛕🎶🌅
The Poor Brother Refused To Open The Door Because His Friends And Crush Had Come To Tie Rakhi. He Tried Everything Until The End But His Friends Did Not Give Up.
Finally His Crush Tied Rakhi And His Heartbreaking Expression Became The Funniest Moment Ever🤭