Gyanesh Kumar must go!
Demand 1: Initiation of criminal proceedings against Gyanesh immediately, and an answer to the question: Who gave him the orders?
Demand 2: Put all upcoming elections on hold. Freeze the SIR and restore the January 2025 voter list. Set up an independent inquiry into the entire SIR decision-making process. We also demand that the Supreme Court immediately take custody of all SIR-related files to ensure no records are destroyed, altered or go missing.
Demand 3: Repeal the 2023 law on the appointment of the Election Commissioners of India and enact a new law that inspires public confidence, with the active participation of members of civil society.
நமது சமூகநீதித்துறை கீழ் இயங்கும் சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் தேவைகளையும், குறைகளையும் உடனுக்குடன் கண்டறிந்து, அவற்றை நிறைவேற்றிடும் நோக்கில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
வாட்சப் மூலமாகவோ, தொடர்பு எண்ணுக்கு அழைத்தோ அல்லது துறையின் எக்ஸ் கணக்கிற்கோ மாணவர்கள் தங்கள் தேவைகள் குறித்து தெரியப்படுத்தலாம்.
ஆசிரியருக்கும் @AsiriyarKV அப்ரன்டிஸ்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். சூட்சமத்தை சொன்னார் பாருங்க
“அதிகாரிகள் ஒருநிலை எடுத்துவிட்டால் அதற்கு காரணகாரியம் கண்டுபிடிப்பார்கள்”
“குறிப்பிட்ட அமைச்சர் @VanniTamizhVCK சொல்லுகிறார், உடனடியாக (நிதியை) அனுப்ப வேண்டும், தேவையில்லாமல் பிரச்சனை பண்ணக்கூடாது”
There Ends The Issue Boys.
*Shared*
2025 திமுக ஆட்சியிலும் பாரதிதாசன் கண்ணீர்மல்க அழுதிருக்கிறார் காணொளியாக அல்ல கட்டுரையாக...
இதே மாணவருக்கு 2025-ஆம் ஆண்டிலும் கல்விக் கட்டணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக அவரே பேசியிருக்கிறார் என்றால், அப்போது இந்தக் குரல் ஏன் எழவில்லை?
அப்போது ஏன் கண்ணீருடன் வீடியோ இல்லை?
அப்போது ஏன்,
“நாங்களும் படிக்கக் கூடாதா?”
“நாங்கள் உயர்கல்வி பெறக்கூடாதா?”
“நாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமா?”
என்ற கேள்விகள் எழவில்லை?
அதுமட்டுமல்ல…
2025-ல் கட்டணத்தைச் செலுத்துவதற்காக சில பிரபலங்கள் உதவி செய்ததாகவும் மாணவர் தரப்பிலிருந்து பேட்டி வெளியாகியிருந்தால், அந்த நேரத்தில் அந்த விவகாரம் ஏன் இன்றைய அளவுக்கு பொதுவெளியில் விவாதமாகவில்லை?
இன்று மட்டும் ஏன் ரோகித் வெமுலா போன்ற சம்பவங்களின் அரசியல் குறியீடுகள் கொண்டு வரப்படுகின்றன?
இதற்கான பதிலை அந்த மாணவர்தான் சொல்ல வேண்டும்.
இது அவருடைய கல்வி உரிமையை மறுப்பதற்கான கேள்வி அல்ல.
ஒரே பிரச்சினை 2025-ல் நடந்தபோது ஒரு மொழியிலும், 2026-ல் நடந்தபோது வேறு மொழியிலும் பேசப்படுகிறதா?
என்பதுதான் கேள்வி.
அதே கேள்வி திமுகவுக்கும் பொருந்தும்.
2025-ல் இதே மாணவரின் கட்டண விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படும் போது, அப்போது ஆட்சியில் இருந்தது திமுக.
இன்று எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக, மாணவரின் பிரச்சினையை அரசாங்கத்திடம் கேள்வி கேட்பது இயல்பான எதிர்க்கட்சி செயல்பாடுதான்.
ஆனால் நேற்று ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட அதே பிரச்சினையை இன்று எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறு அளவுகோலில் அணுகுவது ஏன்?
இன்னும் ஒரு விஷயம்.
தற்போதைய அரசு தரப்பு, மாணவருக்கான நிதியை வழங்க மறுப்பதில்லை; தேவையான செலவின ஆவணங்கள் மற்றும் பில்கள் தொடர்பான நடைமுறைகள் முடிந்ததும் நிதி வழங்கப்படும் என்று கூறுகிறது.
மாணவர் தரப்போ, தேவையான ஆவணங்களை ஏற்கனவே வழங்கிவிட்டதாக கூறுகிறது.
அப்படியானால்,
பில் எங்கே?
ஆவணம் எங்கே?
எந்த தேதியில் சமர்ப்பிக்கப்பட்டது?
எந்த தேதியில் அரசு பெற்றது?
எந்த காரணத்தால் பணம் நிலுவையில் இருக்கிறது?
இவற்றை வெளியிடுங்கள்.
அதன்பிறகு யார் தவறு என்று மக்கள் முடிவு செய்யட்டும்.
ஆவணத்தை விடுத்துவிட்டு அரசியல் வசனம் பேசுவதால் மாணவரின் கணக்கில் பணம் சேராது.
ஒரு மாணவனின் கல்வி அரசியல் மேடைக்கான வசனமாக மாறக்கூடாது.
அதேபோல், ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்டதாகக் கூறப்படும் தாமதத்தை மறந்துவிட்டு, இன்று மட்டும் அதே பிரச்சினையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதும் கேள்விக்கு அப்பாற்பட்டது அல்ல.
ஆட்சியில் இருக்கும்போது ஒரு நியாயம்…
எதிர்க்கட்சியில் இருக்கும்போது இன்னொரு நியாயம்…
இந்த இரட்டை அளவுகோல் யாரிடம் இருந்தாலும் கேள்வி கேட்கப்பட வேண்டும்.
அதுதான் உண்மையான சமூகநீதி!
மாறாக இதை வைத்து உடனடியாக “தவெக அரசு தலித் மாணவர்களைப் படிக்க விடவில்லை” என்று அரசியல் முடிவுக்கு செல்வதில் என்ன பயன்?
மாணவருக்கு பணம் கிடைக்க வேண்டும்.
அரசு சொல்லும் ஆவணங்கள் என்ன என்பதை வெளியிட வேண்டும்.
மாணவர் கொடுத்ததாகச் சொல்லப்படும் ஆவணங்கள் என்ன என்பதும் வெளிப்பட வேண்டும்.
தேதி வாரியாக யார் என்ன செய்தார்கள் என்பது வெளிவரட்டும்.
இல்லையென்றால்,
“உங்களுக்கு வந்தால் ரத்தம்… எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி!”
என்ற வடிவேலு காமெடி அரசியலாகத்தான் இது மாறிவிடும்.
—சுதாகர் நாகராஜன்.
DMK Govt filed the closure of the sexual assault of the dalit minor child to protect the billionaire Veeramani, stating, the victim was unidentifiable inspite of video evidence. The victim Dalit child has today been produced to the magistrate. DMK is anti-dalit scums!
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு இந்த விஷயத்தில் சட்டப்படி நிற்பது தான் சரியான நிலை. இதைத் திமுக தரப்பு அரசியல் நாடகமாக மாற்றுவது மாணவருக்கே தீங்கு.
முழு நிதி உதவித்தொகை திட்டத்தில் ஒவ்வொரு ரூபாயும் Terms & Conditions படி கணக்கு காட்டப்பட வேண்டும். இது ஒரு மாணவரைத் தனியாகக் குறிவைப்பது அல்ல. அரசுப் பணம் செலவழிக்கப்படும் எந்தத் திட்டத்திலும் இருக்கும் சாதாரண கணக்குப் பொறுப்பு.
சட்டசபையில் இந்த விவகாரம் பேசப்பட்டது. சில செலவுகளுக்கு bill / invoice இல்லாமல் quotation மட்டும் வைத்து கணக்கு காட்டியதாகச் சொல்லப்படுகிறது.
quotation என்பது மதிப்பீடு. invoice / bill என்பது உண்மையில் செலவழித்ததற்கான ஆதாரம். அரசுத் தணிக்கைக்கு quotation போதாது.
சரியான வழி: உரிய bills, invoices, utilization certificate, பல்கலைக்கழக முன்னேற்ற அறிக்கை ஆகியவற்றைச் சமர்ப்பித்து இரண்டாம் ஆண்டு நிதியை முறையாக follow up செய்வது.
அதை விட்டுவிட்டு ரோகித் வெமுலா போன்ற வேறு சூழலை இழுத்து வீடியோ போடுவது விஷயத்தை இன்னும் சிக்கலாக்கும். எல்லா நிர்வாகப் பிரச்சினையும் சாதி அடக்குமுறை நாடகமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
மாணவர் facts, ஆவணங்கள், நடைமுறையை வைத்து தன் வழக்கை வலுப்படுத்த வேண்டும். திமுகவின் அரசியல் கதையாடலில் சிக்கிக் கொள்வது அவருக்கே நல்லதல்ல. இந்தப் பதிவு சொல்வது இதுதான்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலித் உரிமைகளை முழக்கமாக மட்டும் பேசும் கட்சி அல்ல. ஆட்சியில் இருக்கும்போதும் பொதுப்பணத்திற்கு கணக்கு கேட்கும் பொறுப்பைக் காட்ட வேண்டும்.
அமைச்சர் வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராக அந்தப் பொறுப்பைச் செய்தார்.
சட்டசபையில் அவர் சொன்ன முக்கிய விவரங்கள்:
ஜனவரி 9, 2025 அன்று sponsorship letter வழங்கப்பட்டது.
படிப்புக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.8 லட்சம் என்ற அளவில் நிர்ணயம்.
2025-26 வாழ்க்கைச் செலவு மற்றும் இதர செலவுகளுக்காக மாணவர் கோரிய ரூ.31 லட்சம் விடுவிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு செலவு ஆவணங்கள் கேட்கப்பட்டன. 10 மாதங்கள் கடந்தும் முழுமையான ஆவணங்கள் வரவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
இருந்தாலும் இரண்டாம் ஆண்டுக்காக கல்விக் கட்டணம் + வாழ்க்கைச் செலவு உட்பட ரூ.12 லட்சம் கூடுதலாக விடுவிக்கப்பட்டது.
இதுவரை மொத்தம் சுமார் ரூ.48.22 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு திட்டத்தில் 362 மாணவர்களுக்கு உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி விடுவிப்பில் பொதுவான தாமதம் இல்லை என்று அமைச்சர் கூறினார்.
இது “மாணவரை ஒடுக்கும் சாதி அரசு” அல்ல.
ஏற்கனவே பெரிய தொகை விடுவித்த பிறகும், அடுத்த தவணைக்கு முந்தைய ஆண்டின் செலவு ஆதாரம் கேட்பது நிர்வாக நடைமுறை.
விசிக தலித் மாணவர்களின் கல்வி உரிமைக்காகப் போராடிய இயக்கம். அதே இயக்கம் ஆட்சியில் இருக்கும்போது “கணக்கு வேண்டாம், பணத்தை விடுங்கள்” என்று சொன்னால், பிறகு தணிக்கை, சிஏஜி, எதிர்க்கட்சி தாக்குதல் எல்லாம் அதே அமைச்சர் மீது விழும்.
பொறுப்புள்ள அமைச்சர் அதைத் தவிர்த்தார்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை பெரிய தொகை திட்டம்.
ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.36 லட்சம் வரை செல்லக்கூடியது. இது போன்ற திட்டங்களில் பொதுவாக இருக்கும் நடைமுறை:
தகுதி, சேர்க்கைக் கடிதம், வருமானம், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்புதல்.
sponsorship / sanction letter.
முதல் ஆண்டு நிதி (கட்டணம் + வாழ்க்கைச் செலவு + இதர அனுமதிக்கப்பட்ட செலவுகள்) விடுவிப்பு.
அடுத்த ஆண்டு நிதிக்கு முந்தைய ஆண்டின் utilization certificate கட்டாயம்.
அதனுடன் இருக்க வேண்டியவை:
bills / invoices (quotation அல்ல)
பல்கலைக்கழகம் சான்றளித்த முன்னேற்ற அறிக்கை
தேவைப்பட்டால் ஆய்வுச் செலவுகளுக்கான நிறுவனம் வழியான உறுதி
வாடகை, காப்பீடு, பயணம் போன்றவற்றுக்கு உரிய ரசீதுகள்
துறை சரிபார்த்த பிறகுதான் அடுத்த தவணை.
quotation என்பது “இவ்வளவு செலவாகலாம்” என்ற மதிப்பீடு.
invoice என்பது “இவ்வளவு செலவானது” என்ற ஆதாரம். அரசுப் பணத்தில் quotation-ஐ மட்டும் வைத்து அடுத்த ஆண்டு கோடிக் கணக்கில் விடுவிக்க முடியாது. இது தனிப்பட்ட விரோதம் அல்ல;
தணிக்கை விதி.
(1/2)
Enga irundhu logic pudikaranga nu therila. Dmk nanga dha og sanatana edhirpu nu solitu ivalo varusham aatchi la irundhutu. 2 seat 1 minister vechuruka oru party ah indha madiri lam keka mudiyudho. Dmk mlas ipo enna panitu irukanga?
அடேங்கப்பா... அதிமுக ஆட்சிக்காலத்தில் கார்த்திகேயன் IAS என்று ஒருவர் இருந்தார். அவர் மீது அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டு வைத்த போது அப்பொழுது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கார்த்திகேயன் IAS மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். பிறகு ஆட்சியை பிடித்து முதல்வர் ஆனார். முதல்வராக என்ன செய்தார் தெரியுமா? அதே கார்த்திகேயன் IASஐ நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் ஆக்கி அழகு பார்த்தார். ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான IAS அதிகாரியை ஏன் உயர் பதவியில் நியமித்தீர்கள் என்று இந்த fake idயில் இருப்பவர் கேட்டிருப்பாரா? கட்டாயம் கேட்கவில்லை.
அதற்கு பிறகு வேலுமணி மீதான ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு IAS அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்காமல் 2 வருடம் ஸ்டாலின் இழுத்தடித்தார். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இழுத்தடித்தார். அறப்போர் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடுத்த பிறகு தான் அனுப்பி வைத்தார். இப்படி ஊழல் IAS அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கேடையமாக விளங்கிய ஸ்டாலின் ஆட்சியின் போது வாயில் கொழுக்கட்டை வைத்திருந்த இந்த fake id இன்று புகார் அளித்த அன்றே ஒரு IAS அதிகாரி மீது விசாரணையை துவக்கி அவரை விசாரணை முடியும் வரை காத்திருப்பு பட்டியலில் வைத்த TVK ஆட்சியை பார்த்து பல்லை காட்டி இளித்துக் கொண்டு வருகிறார். கொஞ்சம் கூட சூடு சொரணை வெட்கம் எதுவுமே இல்லை. இப்படி வெட்கம் இல்லாமல் எதையாவது எழுதி திரிய தான் fake idகளில் அலைகிறார்கள் இந்த கோழைகள்.
1. Arunai Engineering College — E.V. Velu
2. Arunai Medical College — E.V. Velu
3. Kamban Engineering College — E.V. Velu
4. Kingston Engineering College — D.M. Kathir Anand / Duraimurugan Educational Trust
5. Kingston Medical College — D.M. Kathir Anand / Duraimurugan Educational Trust
6. Bharath Institute of Higher Education and Research — S. Jagathrakshakan
7. Sree Balaji Medical College & Hospital — S. Jagathrakshakan
8. Sri Lakshmi Ammal Engineering College — S. Jagathrakshakan
9. Tagore Engineering College — S. Jagathrakshakan / Tagore Educational Trust
10. Einstein College of Engineering — 11. Pongothai Aladi Aruna
Kalaignar Karunanidhi Institute of Technology — Pongalur N. Palanisamy
12. Karpaga Vinayaga College of Engineering and Technology — S. Regupathy
13. Karpaga Vinayaga Institute of Medical Sciences — S. Regupathy
14. Dhanalakshmi Srinivasan College of Engineering and Technology — A. Srinivasan
15. MRK Institute of Technology — M.R.K. Panneerselvam
16. VSA Group of Institutions — V.S. Alagappan
17. Arignar Anna Engineering College — K. Anbazhagan family / educational trust
18. Jerusalem College of Engineering — S. A. Raja / Jerusalem Educational Trust
இதல்லாம் கட்டும் போது, தூங்கிட்டு இருந்தீங்களா @Shanmugamcpim and @CPItnOfficial?
தவெக அதிமுக-விடம் ஆதரவு கேட்டு செல்லவில்லை என்று ஆசான் திரும்ப திரும்ப மக்களை ஏமாற்றுவதற்கு பச்சையான பொய்யை சொல்லிக்கொண்டு வருகிறார்.. தவெக அதிமுக-விடம்தான் முதலில் ஆதரவு கேட்டு சென்றது என்பதற்கான ஆதாரத்துடன் இதில் அம்பலப்படுத்தியிருக்கிறேன்... இனியாவது ஆசான் அந்த ஜமக்காலத்தில் வடிகட்டிய பொய்யை தவிர்ப்பார் என்று நம்புகிறேன்..
@thirumaofficial