தி.மு.க இலக்கிய அணி மற்றும் நிகிதா பதிப்பகம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் @mkstalin தீரமிகு மடல்கள் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூல்களை வெளியீட்டு சிறப்புரையாற்றியபோது https://t.co/HM5ETstma0
இங்க பாருப்பா தம்பி @tiruchilakshman கொத்தடிமை வேலைக்கு வந்துட்டு கூச்சமெல்லாம் படக்கூடாது. உதயநிதிதான் அனைத்திந்திய அளவில் ஓபிசி இட ஒதுக்கீட்டுக்காக போராடி சமூக நீதியை நிலை நாட்டினார்னுன் போட்டுட்டு எதுக்கு டெலிட் பண்ண ? இப்போ பாரு அண்ணன் ஸ்க்ரின்ஷாட் போட்டுட்டேன்
'பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது.
#Chennai custodial death: Relatives claim cops are not handing over Vignesh’s body to them. After post mortem it’s being taken directly for cremation.
Victim’s brother is not even allowed to speak to the media.
Family was not informed about the arrest & death.
இளையராஜா தமிழர்களை தாலாட்டிய தாய். தவறிழைத்தவர் தாயாயினும் சுட்டிக்காட்டும் பிள்ளைகளே அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியும். அவர் கருத்தை வெறுக்கிறோம், அவரை அல்ல.
ராஜாசார் இசை எங்கள் மூச்சு. அய்யா அம்பேத்கர் எங்கள் தன்மானம். சுவாசிப்பதற்காக தன்மானத்தை என்றும் இழக்கமாட்டோம்
#JaiBhim
தமிழை நீச பாஷைன்னு
சொன்னப்போ கோவம் வரல.
தமிழை கருவறைய விட்டு துரத்துனப்போ கோவம் வரல.
தமிழ் தேசியமொழிக்கு தகுதியானது இல்லன்னு சொன்னப்போ கோவம்வரல.
தமிழ் அன்னை உருவம் கருப்பா இருந்தா கோவம் வருது.
யார் நீங்கள்லாம்?
தமிழ் கருப்புதான்.
தமிழன் கருப்புதான்.
தமிழன்னை கருப்புதான்.
ரூபாய் 6000 கோடி அன்னிய செலாவணி தமிழக அரசுக்கு ஈட்டி தரும் மீனவர்களுக்கு ஒரு ரூபாய் கூட தமிழக பட்ஜெடில் ஒதுக்கப்படவில்லை. வாழ்க விடியல் ஆட்சி
@CMOTamilnadu@ptrmadurai@KanimozhiDMK@ARROffice