மோடியின் பேச்சைக் கண்டிக்கும் தினமணி தலையங்கம் !
வெள்ளத்துடன் விளையாட வேண்டாம் இந்தியா பாகிஸ்தான் நதிநீர்ப் பங்கீடு குறித்த தலையங்கம் - Dinamani https://t.co/qaRh7WPXQT
மக்களுக்காக மரணிப்பவர்களின் மரணம் மலையை விட கணமானது ! போபாலில் பல்லாயிரக் கணக்கானோரை கொன்றொழித்த யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு வழக்கறிஞராக இருந்தவரின் மரணம் மயில் இற்கு விட லேசானது!
மக்குகள். குறைந்த பட்ச புரிதல் இல்லை. 8 லட்சம் என்பது உயர்த பட்ச அளவு. வருமானம் என்பது கீழிருந்தே கணக்கிடப்படும். முதலில் 1000த்தில் தொடங்கி வரிசையாக நிரப்பிக்கொண்டு வரும்போது 8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் இதற்குள் வரவே முடியாது.இதர பிற்பட்டோருக்கு என்ன வரம்போ அதேதான் இதுவும்.