பாக்கியராஜ் மரணத்தில் தமிழ்நாடே இந்தப் பிரச்சினையை மறந்திருந்தது..!
சின்ன குழந்தை, கில்லி சரத் மனைவி, லேகியம் டாக்டர் என அடுத்தடுத்து முட்டுக் கொடுத்து இப்ப போராட்டத்தை தடை செய்ததும்
உண்மை உறுதிப்பட்டு விட்டது
CM Sir... பயம் இருக்குன்னு தெரியும். இந்த அளவுக்குப் பயமா? 🤭
எங்க கட்சிக்காரர்கள் மரத்தின் மேல ஏற மாட்டாங்க.
கரண்ட் கம்பத்தின் மேல ஏற மாட்டாங்க.
கூட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்த மாட்டாங்க.
அப்புறம் என்ன பயம் உங்களுக்கு?
தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு.
மனமகிழ் மன்றங்கள் தொடங்க சிறப்புக் கட்டணமாக ரூ.15 லட்சம் இருந்த நிலைய��ல் தற்போது அதனை ரூ.30 லட்சமாக உயர்த்தி அரசிதழ் வெளியீடு.
அருமையான மாற்றம்டா.🔥🔥
தரிசன கட்டணம் உயர்த்தபடவில்லை
-அமைச்சர்
எந்த்தெந்த தரிசனத்துக்குளா விலை உயர்த்திருக்காங்க
நான் பட்டியல் போடுறேன்
தேர் இ��ுக்குறதுக்கு 2500 இருந்தது இப்பொழுது 5000 ரூபா
மிச்சத்தை எல்லாம் பக்தர் சொல்றார் கேளுங்க
#WATCH | தி.மு.க-வினர் சாலை மறியல்!
சென்னை, புரசைவாக்கம் பகுதியில் த.வெ.க அமைச்சர் சரத்குமார் பதவி விலகக்கோரி தி.மு.க மாணவரணி சார்பில் நடந்து வரும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மாணவரணிச் செயலாளர் வீரமணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
“மாத்திரை தயார்.. அமைச்சர் மாத்திரையை பொடியாக்க தயாரா, தூய சக்தியா.. போதை சக்தியா” போன்ற முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
#DMKProtest | #Sekarbabu | #Sarathkumar | #TVKFailed | #KalaignarSeithigal
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணத்தைத் த.வெ.க. அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் என்பது எழுத்தாளர்களுக்கான சரணாலயமாகத் திகழ்கிறது. மக்களின் வாழ்வை எழுதுபவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சிகளை நடத்த பெரிதும் விரும்புகிறார்கள். மேலும், கல்வித்துறை சார்ந்து பல தொடக்க விழாக்களையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்தான் நடத்தினோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற விழாக்கள் அங்குத் தடையின்றி நடைபெற வேண்டுமென்றால், இந்தக் கட்டண உயர்வை இந்த அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
வெறும் நூலுக்கு அழகல்ல! பூ ��ொடுக்க வேண்டும். இதுபோன்ற அறிவுசார் விழாக்கள் நடந்தால்தான் நூலகத்திற்கும் அழகு! அதை விடுத்து வெறும் அரங்கத்தை மட்டும் அலங்கரித்து மாற்றம் எனச் சொல்ல வேண்டாம்.
மறுபடியும் சொல்றேன் 😎
திமுகன்ற அந்த கட்சியோட ��ந்த பெயர்க்கு இருக்க Goosebumps
இந்திய துனை கண்டத்துலயே எந்த கட்சிக்கும் கிடையாது 🔥
75 வருசத்தை தாண்டி அத்தனை தலைவர்களையும் தாண்டி
கட்சி பெயரே இங்கு முதன்மை 😎
மத்தியில் கூட்டாச்சி
மாநிலத்தில் சுயாட்சி
DMK Spartans 🔥
Breaking
அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் த��து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
அதிமுகவில் இருந்து விலகி அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார்
100 கோடி ரூபாய் மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கில் இவருக்கு கடந்த ஆண்டு வருமானவரித்துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது
அதற்கு முன்பு கரூர���ல் 20 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடியாக எழுதி வாங்கியதாக எழுந்த நில மோசடி தொடர்பான வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்
அமைச்சர் கில்லி சரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட தொடங்கியுள்ளது
மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் போதை பொருளை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் அவரை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளன
இதற்குப் பெயர் பாசிசமா இல்லை பாயாசமா தொடைநடுங்கி முதல்வரே?!
பொது இடத்தில் போதைப்பொருள் பயன்ப��ுத்தியதாக அப்பட்டமாக வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அறவழியில் அமைதியான முறையில் போராடத் தயாரான திமுக மாணவர் அணியினருக்கு அனுமதி மறுத்து, அவர்களைக் கைது செய்திருக்கும் தவெக அரசின் இந்த அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
உங்களின் 'Thug Life' அமைச்சர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்தால் ஏன் இந்த அளவுக்குக் கை நடுங்கி, தொடை நடுங்கிப��� போய் போலீஸுக்குப் பின்னால் ஒளிகிறீர்கள்?
ஜனநாயக ரீதியான ஒரு அமைதிப் போராட்டத்தைக் கூட எதிர்கொள்ளத் துணிவில்லாத ஒரு கோழை அரசாங்க��் தமிழ்நாட்டை ஆள்வது வெட்கக்கேடு!
அதிகார வெறி கொண்டு நீங்கள் போடும் இந்த சர்வாதிகார ஆட்டத்திற்குத் தமிழ்நாட்டு இளைஞர்களும், மக்களும் வீதியில் இறங்கி மிக விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்!
பல க���ள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்..
தமிழக சட்டமன்ற தேர்தலில் கேவலமாய் தோற்றுப் போன கட்சி பா.ஜக எப்படி சிரித்துக்கொண்டே முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள முடிந்தது??
அ.மித்.ஷாவை பலமுறை நேரில் போயி சந்தித்த செங்கோட்டையன் எப்படி நேராக போய் வி.ஜய் கட்சியில் இணைய முடிந்தது??
அ.மித் ஷாவை பலமுறை நேரில் சந்தித்த வே.லுமணி கூட்டம் எப்படி 20 எம்எல்ஏக்களுடன் வி.ஜய்யை சென்று சந்திக்��� முடிந்தது??
எப்படி சட்டசபையில் முதலமைச்சர் செய்த செயலை இதில் என்ன தவறு என்று நி.ர்மலா சீ.தாராமன் கேட்க முடிந்தது??
பரம எதிரி கா.ங்கிரஸ் என்றால் அந்த கூட்டணியின் ஆட்சியை கண்டித்து இது வரை ��.ண்ணாமலையோ பா.ஜகவோ ஏன் பெரிய அளவிலான கண்டனங்களை தெரிவிக்கவில்லை??
மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதிலாக வி.ஜய் என்பவர் ஆர் எஸ் எஸ்ன் பிள்ளை என்ற தி.ருமாவ.ளவனின் பழைய பேச்சுதான் நினைவுக்கு வரும்....!!
#BJP
#TVK