ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் முன்னிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் எப்படி பேச வேண்டும் என்பதையும், அதுவும் சிறந்த ஆங்கில உச்சரிப்புடன் பேசுவதையும் பார்க்கிறோம்.
Thanks for bringing back our TN @CMOTamilnadu ❤️🙏🏻
“அண்ணா, சால்வைய கொஞ்சம் எடுத்து விடுங்க”
இந்த மாதிரி எல்லாம் யார்கிட்ட உரிமையா கேட்க முடியும்…🥹
முதல்ல எங்க அண்ணன்… அப்புறம் தான் முதலமைச்சர்…❤️❤️❤️
#CMJosephVijay#ThalapathyVijayForever
தடகள பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதங்கங்களை மொத்தமாக அள்ளிய வித்யா ராம்ராஜ்க்கு ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகையை வழங்கிய முதல்வர் விஜய்.. காசோலையை வீராங்கனையிடம் வழங்கிய பின் சிறிது நேரம் அவரிடம் அளவளாவிய முதல்வர்..
#Chennai | #TNGovt | #CMVijay | #Players | #AsianGames2026 | #PolimerNews