ஊழல் பணத்தை கொண்டு ஊர் வாயை அடைத்தாலும் பாட்டாளிகளின் வாயை அடைக்க முடியாது...
அதானி ஊழல்..
தமிழ்நாடு மின்வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும்..
#AdaniStalinSecretMeet
அதானியை ஸ்டாலின் குடும்பத்தினர் சந்தித்தது எதற்காக?
மாற்று எரிசக்தி திட்டங்கள் என்ற பெயரில் அதானியிடம் அதிக விலைக்கு மின்சாரம் பெற்று, மக்கள் தலையில் மின் கட்டணத்தைக் கட்டவா
#AdaniStalinSecretMeet#AdaniStalinSecretMeet
நிறைய வேலை இருக்கிறது! பதில் சொல்லிவிட்டு போகவும்....
அதானியிடம் ஸ்டாலின் பொட்டி வாங்கியது உண்மையா? இல்லையா?
ஸ்டாலின் பொட்டி வாங்கவில்லை என்றால், திமுக அரசின் 'அதானி ஊழல்' ஒப்பந்தங்களை மு.க. ஸ்டாலின் ரத்து செய்வாரா?
#AdaniStalinSecretMeet#AdaniStalinSecretMeet
அதானியை ஸ்டாலின் குடும்பத்தினர் சந்தித்தது எதற்காக?
மாற்று எரிசக்தி திட்டங்கள் என்ற பெயரில் அதானியிடம் அதிக விலைக்கு மின்சாரம் பெற்று, மக்கள் தலையில் மின் கட்டணத்தைக் கட்டவா
#AdaniStalinSecretMeet
அதானி–ஸ்டாலின் ரகசிய சந்திப்பு எதற்காக?
1. மின்கட்டணத்தை அதிகமாக்க
2. ரூ.3000 கோடி விசாரணையை தடுக்க
3. காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்க
4. பரந்தூரை அதானிக்கு கொடுக்க
5. Pumped Storage மின் கட்டணத்தை அதிகரிக்க
6. SECI ஊழலை மூடி மறைக்க
7. இவை அனைத்தும்
#AdaniStalinSecretMeet
PMK founder Dr. Ayya has wittily rebuked Tamil Nadu Chief Minister M.K. Stalin’s recent remarks, in which Stalin suggested that Ramadoss criticizes the government daily due to a lack of other responsibilities.
https://t.co/0d6cz2in7U…
#AdaniStalinSecretMeet
வீட்டிற்கு அருகில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்
வெட்டிக்கொலை: சமூகச் சீரழிவுக்கும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் காரணமான மது
அரக்கனுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளக்கிணறு என்ற கிராமத்தில், செந்தில்குமார் என்பவரின் வீட்டிற்கு அருகில் அவருக்கு சொந்தமான நிலத்தில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் செந்தில்குமாரையும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவரையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்த நால்வருக்கும் எனது மரியாதையை செலுத்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தாக்குதலில் காயமடைந்த மேலும் ஒருவர் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மது மிகவும் கொடூரமானது; சமூகச் சீரழிவுகளுக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் மது தான் காரணம் என்பதற்கு இதைவிட கொடிய எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை. தங்களின் வீட்டுக்கு அருகில் மது குடிக்கக் கூடாது என்று கூறியதற்காக நான்கு அப்பாவிகளை துடிக்கத் துடிக்க வெட்டி படுகொலை செய்யும் துணிச்சல் குடிகார கும்பலுக்கு வந்திருக்கிறது என்றால், மது மனிதனை மிருகமாக்குகிறது என்று தானே பொருள்? எல்லா குற்றங்களுக்கும் தாய் மது தான் என்பதை நன்றாக அறிந்த பிறகும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு மது அரக்கனின் அட்டகாசத்தை அனுமதிக்கப் போகிறோம்?
மது சமூகத்தை சீரழிக்கிறது என்பதற்கு இந்தப் படுகொலைகள் மட்டுமே சான்று அல்ல. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரின் பிறந்தநாளையொட்டி, கடந்த ஒன்றாம் தேதி அவரது சக மாணவிகள் 7 பேர் வகுப்பறையிலேயே மது அருந்தி, நடனமாடியுள்ளனர். இதையறிந்த பள்ளி நிர்வாகம் அவர்களை இடை நீக்கம் செய்திருக்கிறது. அதனால் அவமானமடைந்த மாணவிகளில் ஒருவர் நஞ்சு குடித்து தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் முல்லை நகரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், தமது தந்தை குடித்து விட்டு வந்து தாயை தாக்குவதாகவும், அதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் காவல்நிலையத்திற்கு சென்று புகார் செய்திருக்கிறான். மதுவால் சமூகத்தில் ஏற்பட்ட சீரழிவுகளின் பட்டியல் தொடர்கிறது.
மது சமூகத்தை சீரழிக்கிறது என்பதை அறிந்த பிறகும் அரசே மது வணிகத்தை தொடர்ந்து நடத்தும் கொடுமையை என்னவென்று சொல்வது? தமிழ்நாட்டில் மதுவை ஒழித்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 42 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. மது சமூகத்தை சீரழிக்கிறது என்ற குற்றச்சாட்டை ஒருபுறம் ஒப்புக்கொள்ளும் தமிழக அரசு, இன்னொருபுறம் அதன் மூலம் கிடைக்கும் ரூ.50,000 கோடி வருமானத்திற்காக தொடர்ந்து மது வணிகத்தை நடத்துவது நியாயமல்ல. மது விலக்கே மக்களைக் காக்கும் என்பதை உணர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
Extremely elated to win Silver medal 🥈in Fide World Cup 2023 and qualified to the Candidates 2024!
Grateful to receive the love, support and prayers of each one of you! 🇮🇳
Thankyou everyone for the wishes🙏🏼
With my ever supportive, happiest and proud Amma❤️
📷@M_Sridharan
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு. @drramadoss அவர்களின் 85-வது பிறந்த நாளில் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகநீதிப் பாதையில் நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பணியைத் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@drramadoss #DrRamadossAyya85
உங்கள் பிறந்த நாள் எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம், வலிமையான தலைவரைக் எங்களுக்கு கொடுத்தார். குரல் எழுப்பக்கூடிய, மக்களைக் காக்கக்கூடிய ஒருவரையும் அவர் எங்களுக்கு கொடுத்தார். 84 வயதிலும் உங்கள் நேர்மையான சேவைக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். வயது என்பது வெறும் எண் தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு .@drramadoss அய்யா.