அம்மா இந்த மாதிரி நீங்க பேசுவது ,விஜய் இடமே போயி நேராக சொன்னா கூட அவனுக்கு உரைக்காது , ஏனென்றால் அவனை சுத்தி உள்ள தற்குறி கூட்டம் அப்படி 🤦
#TVKVijayFails
Oh.. is it???
So, until last week, you got paid for long sleep.. is it? lucky fella.
and.. and… we all know what kinda journalism you do… all the best with your new case followup.. 😂😂😂
பாத்ரூம் தண்ணிய எதுக்கு இப்போ நீ குளுக்கோஸ் பாட்டில்ல ஊத்துற..? நீ டாக்டரா..? டியூப கழட்டுங்க நான் கெளம்புறேன்.. எதுக்கு வீடியோ கட் பண்ணனும்..? தனிமனிதனா நா போராடுவேன்.. குளுக்கோஸ் பாட்டில்லா எங்க தனியார் மருத்துவமனைக்கு விக்குறீங்களா..? திருவள்ளூர் -அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. மூக்கில் டியூப்புடன் கையும் களவுமாக பிடித்த நோயாளி..
#Tiruvallur | #GovtHospital | #TNGovt | #ViralVideo | #PolimerNews