@ShanElan8@sunnewstamil வேண்டாம் என்று எல்லாம் இல்லை, கிடைக்கவில்லை. அதனால் விசாகப்பட்டினத்துக்கு எவ்வளவு பெரிய அட்வான்டேஜ் இருக்கப் போகுதுன்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.
@P_avithra_@tnpoliceoffl இந்த வயித்துல டையர கட்டிகிட்டு அலையறவனுக்கு இவ்ளோ மைலேஜ் குடுக்கதிங்க டா அவனே கத்திட்டு போய் படுத்துப்பான் நீங்க அட்டென்ஷன் குடுக்க குடுக்கதான் அவனுக்கு நல்ல டிராக்சன் கெடைக்குது
@ravikchandar So, is he representing normal voters of Tamil Nadu? If one government isn’t performing well, then go for someone else, because if you like someone, you can tolerate the atrocities they do.