இவனுங்க பிறந்தநாள் கொண்டாடுறதுக்கும் கட்சி மீட்டிங் போடுறதுக்கும் எத்தனை பேர தான் காவு வாங்குவாங்ய?
பள்ளி மாணவி, கூலித் தொழிலாளி, கல்லூரி மாணவர்கள்னு எத்தனை எத்தனை இறப்பு சம்பவங்கள்
திமுக கொடி கம்பம், பேனர் ⚠️ இந்த செவுரு இன்னும் எத்தனை பேர காவு வாங்க போவுதோ
@shanmugamchin10 Ada sireeee . Onu purjikoga govt la 1st tender then PO( purchase order ) then order recieve agum then check panitu ( nama kudutha order thana quantity crt ah iruka nu elam papaaga) aprm tha payment nadakum puriutha