ஆயிரம் சொந்தக்காரங்க நகை போட்டாலும் தாய்மாமன் கொடுக்கிற தங்கம் தான் மிகப்பெரியதா இருக்கும்
அந்த தங்கச்சிக்கு
அது மாதிரி எங்க அண்ணன் கொடுக்கிற இந்த தாய்மாமன் தங்க மோதிரம்தான் இனி அனைத்து குழந்தைகளுக்கும்
மிகப்பெரிய சந்தோஷமா
இருக்க போகுது
பல்லவி அக்கா ❤️
வழக்கமாக மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவுக்கு கூடும் மக்கள் கூட்டத்தை விட அதிகமாகவே இன்று முதல்வரைக் காண கூடி இருக்கிறது🔥
சத்தம் கேக்குதா.. @mkstalin@Udhaystalin காலத்துக்கும் உங்களுக்கு கூப்புதான்டா🤣
ஜெயலலிதா அம்மா தாளிக்கு தங்கம் கொடுத்தாங்க அது என்ன கணக்குல வரும்..
ஒருத்தர் நல்லது செஞ்சா வேணும்னே ஒன்னு சொல்லனும்னே வருவீங்களா பொறம்போக்குங்களா @vikatan 💦💦💦💦💦💦💦💦💦💦💦
அன்பின் அடையாளம்… பாசத்தின் புதிய வடிவம்! ❤️
தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் அவர்கள், பிறந்த குழந்தைகளுக்கு "தாய் மாமன் தங்க மோதிரம்" திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்!
"தாய் மாமன்" என்ற சொல்லுக்குள் இருக்கும் பாசம் இனி ஒவ்வொரு குழந்தையின் தொடக்கத்திலும் இருக்கும்!
குழந்தைகளின் எதிர்காலத்திற்கான முதல் பரிசாக, முதல்வர் விஜய் அவர்கள் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.
சொன்னதைச் செய்யும் ஆட்சி!