@arcot2arctic விவசாயத்துக்கு இலவச மின்சாரம் பல்லாயிரம் கோடி செலவில் பல டிகேடுகளாக (decade) அமலில் உள்ளது. இவ்வாறு விளைவிக்கப்படும் பயிர்களை விவசாயிகள் இலவசமாக தமிழ்நாட்டுக்கு தருகின்றார்களா?
கலவரம் செய்ய எவனாவது திருப்பரங்குன்றம் பக்கம் போயிராதிங்கடா சங்கிகளா
மதுரை மக்கள் ஒரு முடிவோடதான் இருக்காங்க, இனிமேலும் நீங்க போனிங்கனா உங்களை அடிச்சு விரட்டுறதுக்கு தயாரா இருக்காங்க
முதுகு பத்திரம்
#கலவர_காவிசங்கிகள்#சங்கி_விஜய்