Simple Common Man, Anti-caste, Marxist - Leninist, Ambadkerite, Feminist. For Solidarities of Dalit Bahujan Adivasi Vimukt Religious Minorities and Trans folks
கல்வி என்பது ஒரு ஆயுதம், அதன் பலன் அதை யார் கையாளுகிறார்கள், எதனை இலக்காகக் கொண்டுள்ளது என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. நிச்சயமாக, பாட்டாளி வர்க்க விடுதலைக்கும் ஒரு சமத்துவ சமூகத்தை படைக்கவும் அறிவார்ந்த படித்தவர்கள் தேவை.
- தோழர். ஜோசப் ஸ்டாலின் ❤️
காலம் மாறிவிட்டது ஆனால் தொழிலாளர்களின் நிலை மாறவில்லை.
மூலதனம் தனது அபரிமித சக்தியால் உழைப்பவனின் இருப்பை அரசின் வழியே கட்டுப்படுத்துகிறது, பாஜக மற்றும் திமுக தலைமியிலான அரசாங்கங்கள் அதன் நிர்வாகக் குழுவாக செயல்படுகின்றன.
#12hourswork#12hoursworking#BJPFailsIndia#DMKFails
கல்வியின் அவசியத்தை மக்கள் உணர்ந்துள்ள நிலையில், இங்குள்ள இந்து பெரும்பான்மையினரைப் போன்ற அடிப்படைக் கல்வியை பெறுவதற்குக்கூட முஸ்லிம் சமூகம் தமது உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 1/n
தொண்டு செய்து பழுத்த பழம்;
தூய தாடி மார்பில் விழும்;
மண்டைச் சுரப்பை உலகு தொழும்;
மனக் குகையில் சிறுத்தை எழும்!
தமிழர் தவம் கொடுத்த நன்கொடை
தன்மானம் பாயும் தலை மேடை.
- பாவேந்தர் பாரதிதாசன்
3/n
அவர்தாம் பெரியார்
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு
வஞ்ச கர்க்கோர் கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியி ருப்பு
விடுத லைப்பெரும் படையினர் தொகுப்பு! 1/n
நாம் பிராமணியத்தை விட்டவர்கள் பெயர்களைப் போட்டு வருவது போலவே பஞ்சாங்கத் தொழிலாகிய "இழிதொழிலை விட்ட பிராமணர்' பெயர்களையும் வாரா வாரம் 'பிராமணன்' பத்திரிகை கொண்டு வெளி வருவானானால் நாம் பிராமணனை மிகுதியும் போற்றுவோம்.
கஞ்சிக்கில்லாமல் கஷ்டப்படுகிறான், பாடுபட்டுத் தின்பதற்கு வழிஇல்லா நிலையில் இருக்கிறான் என்று காணப்பட்டால் கண்டிப்பாய் அவனுக்கு உதவ வேண்டியது மனித தர்மமென்றே சொல்லுவோம். இந்த நிலை ‘பிராமணனிடம்' கண்டாலும் சரி ‘பஞ்சமனிடம்' கண்டாலும் சரி உடனே உதவ வேண்டியது மனிதனின் சுயமரியாதை கடமை