Why is Airtel misleading its customers to such an extent?
Airtel advertises that its ₹1,200 recharge plan includes unlimited 5G internet, clearly stating that the unlimited 5G benefit is available only in areas with 5G network coverage. That part is understandable.
@airtelindia
This strongly suggests that Airtel is misleading its customers through deceptive advertising and false promises. Is this the way a company should treat its customers? Airtel is exploiting the hard-earned money of its customers by making promises that it fails to deliver.
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் மாநில தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி தோழருமான P.S.D.புருஷோத்தமன் சற்று முன்பு காலமானார்... பத்திரிகையாளர்களின் நலனுக்காக உழைத்த தோழரை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்...
TNGASA இணையதளம் வேலை செய்யவில்லை.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும்
மாணவர்கள் விண்ணப்பிக்கவும், ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பங்களின் நிலைகளை தெரிந்து கொள்ளவும் முடியாத படி இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது.
,@TNDIPRNEWS@tansche_TN#PViswanathan
இருளில் மூழ்கி இருக்கும் தலித் மக்களின் நகரம்.
கடந்த அதிமுக, திமுக ஆட்சி காலத்தில் பல முறை மனுக்கள் அளித்தும், கோரிக்கை வைத்தும் போராட்டம் நடத்தியும் கண்டு கொள்ளாத அரசுகள்,
@VanniTamizhVCK@thirumaofficial
https://t.co/fYxdq0pbQ5
ஜோதிடர் ஒருவர் முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக(அரசியல்) அரசுப் பதவி அளிக்கப்படும் விசித்திரம் அரங்கேறியுள்ளது.
ஜெயலலிதா கூட இதைச் செய்ததில்லை.
மாற்றம்! அட்டகாசமான மாற்றம்.
@TANGEDCO_Offcl இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எந்த அதிகாரியும் எங்களை தொடர்புகொள்ள வில்லை. பிரச்னை அப்படியே இருக்கிறது
இவ்வளவு தாமதம் ஏதேனும் சிக்கலை உருவாக்கி விட்டால் அதற்கு @TANGEDCO_Offcl பொறுப்பேற்குமா? இது என்னுடைய தொடர்பு எண் என்பதையெல்லாம் 9003235898
2/272 singaravelan 2nd Street chinna neelangarai kuppam, chennai 600115. கடந்த 3 நாட்களாக low voltage பிரச்னை இருப்பதாக மின்வாரிய அலுவலர்களை தொடர்புகொள்ள முயன்றேன், ஒருவழியாக நீலாங்கரை மின்வாரிய அலுவலகத்தில் தொலைபேசியை எடுத்து பேசினார். நாளை வந்து பார்ப்பதாக சொன்னார்.