@VikasAlwys She would be getting 2.4 to 2.7 lakh per month after tax and other internal deductions. Her take home salary per year would be approximately around 30 lakhs.
@harih989766 மொழி என்பது பேசுவதற்கு மட்டும்தான் அதை தலையில் தூக்கி வைத்துக் கொண்ட ஆட வேண்டாம். ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள தான் மொழி, வாழ்வதற்கு மொழியை விட இன்னும் நிறைய பல விஷயங்கள் தேவை. நல்லாட்சி ரவுடிசம் இல்லாத ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சி தேவை.
மகளிர் எல்லாருக்கும் 1000 சொல்லிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு தகுதி உள்ளவர்களுக்கும் மட்டும் சொன்னது நீங்க தானே. மாதம் கரண்ட் பில் கணக்கெடுக்கப்படும் சொன்னது நீங்க தானே, நீட்டு ஒழிப்பேன் சொன்னது நீங்க தானே?
மாதம் 200 யூனிட் கட்டணமில்லை என்று சொல்லி முதல் கையெழுத்தே மோசடி கையெழுத்து போட்டு இருக்கிறார் விஜய்.
501 யூனிட்க்கு மேல் பயன்படுத்தினால் மின் கட்டணத்தில் எந்த சலுகையில் கிடைக்காது. இது மறைமுக மின் கட்டண உயர்வே ஆகும்
#TVKFails
@rajini_mano@TVKVijayHQ பொது மக்களுக்கு தமிழ் சமஸ்கிரதம் ஹிந்தி எதுல பாடுனாலும் முக்கியமில்ல. தமிழ் தமிழ் என்று சொல்லிட்டு எல்லா அரசு துறைகளிலும் லஞ்சம், ஆட்சியில் கொலை கொள்ளை ரவுடிசம், அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள், இது எங்களுக்கு தேவையில்லை. நேர்மையான ஆட்சி கொடுத்தா எங்களுக்கு அதுவே போதும்.
@rajasekarrnd@SRajaJourno தமிழ் முக்கியம் தான் கே. தமிழ் தமிழ் என்ற போர்வையில் தமிழ்நாடு ஃபுல்லா கொள்ளையடிச்சு 30 ஆயிரம் கோடி டாஸ்மாக்கில் அடிச்சு, பி டி ஆர் அமைச்சர் சொன்னதெல்லாம் தெரியாதா? தமிழை யாரும் ஒதுக்கல. தமிழ் ஹிந்தி சமஸ்கிருதம் சோறு போடாது, நேர்மையான ஆட்சி தான் சோறு போடும்.
@skpkaruna பொது மக்களுக்கு தமிழ் சமஸ்கிரதம் ஹிந்தி எதுல பாடுனாலும் முக்கியமில்ல. தமிழ் தமிழ் என்று சொல்லிட்டு எல்லா அரசு துறைகளிலும் லஞ்சம், ஆட்சியில் கொலை கொள்ளை ரவுடிசம், அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள், இது எங்களுக்கு தேவையில்லை. நேர்மையான ஆட்சி கொடுத்தா எங்களுக்கு அதுவே போதும்.
@Easwaar பொது மக்களுக்கு தமிழ் சமஸ்கிரதம் ஹிந்தி எதுல பாடுனாலும் முக்கியமில்ல. தமிழ் தமிழ் என்று சொல்லிட்டு எல்லா அரசு துறைகளிலும் லஞ்சம், ஆட்சியில் கொலை கொள்ளை ரவுடிசம், அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள், இது எங்களுக்கு தேவையில்லை. நேர்மையான ஆட்சி கொடுத்தா எங்களுக்கு அதுவே போதும்.