No political leader from the previous Govt has been named as an accused in the #Veeramani POCSO case. Yet the entire stockist ecosystem is out in force from yesterday defending the actions of the Police during their term. Why???
And the reason for the silence of the other political parties is apparently because the man has been a generous patron for many politicians across parties over the decades.
@idonashok அது தேர்தல் கமிசனை சமாளிக்க ஒப்புக்கு வைத்துக் கொண்ட ஏற்பாடு. அவர் அந்த சின்னத்துக்கு ஓட்டு கூட கேட்பதில்லை. பேசும்ம் இடங்களில் எல்லாம் பாஜகவை எதிர்த்தே பிரச்சாரம் செய்கிறார். அவர் பேச்சின��� சங்கிங்களே சண்டைக்கு வரானுங்க. அது கூட வெளங்காத இந்த கிறுக்கர் கூட்டத்த நெனச்சா தான்🤣
கொடூரத்தின் உச்சம்.
பிஞ்சு குழந்தைகளை குறி வைக்கும் தெரு நாய்கள்.
குழந்தைகளை வெளியில் அனுப்பவே அச்சமாக இருக்கிறது.
நாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது.
தயவுசெய்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க கோறுகிறோம்.
@Subramanian_ma@CMOTamilnadu@Udhaystalin@chennaicorp
கொடூரத்தின் உச்சம்.
பிஞ்சு குழந்தைகளை குறி வைக்கும் தெரு நாய்கள்.
குழந்தைகளை வெளியில் அனுப்பவே அச்சமாக இ��ுக்கிறது.
நாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது.
தயவுசெய்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க கோறுகிறோம்.
@Subramanian_ma @CMOTamilnadu
@Udhaystalin
@chennaicorp
நாம் புழுக���னி கட்சி பொறுப்பாளர் @PackiaSe அவர்களே ,
1. இதில் நீங்களே 2010 என வருடத்தைக் கூறி மாட்டிகிட்டீங்க!
பால்நியூமென் தான் புலிகளுக்கு எதிராக பதிவு செய்ததை மறைத்து இங்கு பலருடன் இயங்கியவர்.
அவரின் துரோகம்
புலம்பெயர் அமைப்புகளால் 2011ல் தான் அம்பலமானது.
Thread..👇
முறையான காரணமின்றி ரூட்ஸ் தமிழ் யூடியூப் சேனலை முடக்கியுள்ள ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
சட்டத்திற்குப் புறம்பான உத்தரவை உடனே திரும்பப் ��ெற வேண்டும்.
#Standwithrootstamil
மே 17 இயக்கத்தின் conspiracy theory கள்!
அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம் என்று 2013 ல் மே 17 இயக்கம் சொன்னது. அன்று மே 17 இயக்கத்தை ஈழத்திற்கு எதிரான இயக்கமாக சித்தரித்து தனிமைபடுத்தினர்.ஆனால் 10 வருடம் கழித்து இன்று வரை அமெரிக்க தீர்மானத்தால் நீதியையும் வழங்க முடியவில்லை.
இங்கு ஒரு தலைவர் அறிவுத் தீயை மூட்டினார், நமக்கு எழுச்சியை ஊட்டினார்.
அங்கு ஒரு தலைவர் தமிழர்களுக்காக ஆயுதம் எடுத்தார்.
இருவரின் நோக்கமும் ஒன்றுதான். செயல்பாடுகளில் தான் நமக்கு வேறுபாடுகள் த��ரிகிறது.
- தோழர் கொளத்தூர் மணி
@pk_comrade_03