Tamil Thai Vazhthu
1970 - Karunanidhi: Government order.
2021 - Stalin: Government order.
2026 - CM Joseph Vijay: Legislative Assembly resolution.
GOs change with governments. But Assembly resolutions live forever.
CM Vijay didn't just protect Tamil Thai Vazhthu. He made it untouchable even by Delhi! 🔥
#திமுக- வின் வார்த்தைகளுக்கும்,
#தவெக- வின் செயலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் 🤷♂️
திமுக சொன்னது: “கரும்பு டன்னுக்கு ₹4,000.”
சொல்லி எத்தனை வருடம்⁉️
செய்தது என்ன?⁉️🤷♂️
கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு ஊக்கத்தொகை உயர்வு வெறும் ₹150‼️
இப்போது #தவெக அரசு ஒரே அறிவிப்பில் ₹709.50 ஊக்கத்தொகையை உயர்த்தி, ஊக்கத்தொகை உள்ளிட்ட அனைத்து தொகைகளையும் சேர்த்து கரும்புக்கு டன்னுக்கு ₹4,000 கிடைக்க வழிவகுத்திருக்கிறது. 🔥
இதனுடன்
🔸 சன்ன ரக நெல் – ₹2,750 / குவிண்டால்
🔸 பொது ரக நெல் – ₹2,600 / குவிண்டால்
விவசாயியின் வியர்வைக்கு பதில் அரசியல் வசனம் அல்ல நியாயமான விலை ‼️
அதை விவசாயியின் கையில் விலையாகக் கொண்டு சேர்ப்பது #தவெக ‼️
#விவசாயிகள் #விஜய் #TVK #Vijay
Does DMK legal wing or smiley Saravana give a clarification on this?
If TVK raises claims like this, DMK would mention that it's because of Revenge.
Actual victims, farmers are claiming that they suffered because of both Dravidian parties
இந்த அம்மா ரொம்ப தெளிவா சொல்றாங்க இதுபோல எத்தனையோ பேர் ஆசையும் கூட..
70 வருட கொள்ளையர்களை விரட்டிய ஒரே கட்சி தவெக அதுவே பெரிய சாதனை தான்..
#TVK#CMJosephVijay
மாணவன் : அம்மா கொண்டு வந்த திட்டமெல்லாம் மூடுனீங்க நீங்க சொன்னதையும் ஒழுங்கா நிறைவேற்றல..
உபி : 2021 ல உனக்கு வயசு என்ன தம்பி?
அடேய் அந்த கேள்விக்கு இது பதில் இல்லடா லூசுப்பயலே😂
Corruption is the part of the democracy- னு ஆக்கியதே இரு திராவிட கட்சிகள் தான்..🤭
அதையெல்லாம் உடைச்சு பலவகையில் முன்னோடியா புரட்சி செய்ததுதான் தவெக - இளைஞர்கள் 🔥
Minister @VigneshTvkCbe very clearly says that this online system is to prevent leakages and bring transparency in stock availability.
But Some reporters are deliberately trying to divert it as an effort to promote TASMAC... 😒
#CMVijay#TVK#TVKGovt#CMJosephVijay#TASMAC #Vijay