தனது மேலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியின் புதுமனை புகுவிழாவில் இன்று காலை பங்கெடுத்திருக்கிறார் முதல்வர் விஜய்.
இன்றையதினம் தொடங்குவதாக இருந்த சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் நேற்றையதினம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது இதற்காகத்தானா?
அரசுத்தரப்பில் ரத்து செய்யப்பட்டதற்கு விளக்கம் ஏதேனும் அளிக்கப்பட்டதா?
இந்த post repost செய்ங்க...
விட்ராதீங்க நண்பர்களே...
உறவுகளே...
அண்ணனின் கணக்கு 1M வரும் வரை நாம் இதை தொடர வேண்டும்
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg@NTKLiveNews
அண்ணனின் instagram https://t.co/GcjttY5krV…
இந்த post repost செய்ங்க விட்ராதீங்க நண்பர்களே உறவுகளே அண்ணனின் கணக்கு 1M வரும் வரை நாம் இதை தொடர வேண்டும்
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg@NTKLiveNews
அண்ணனின் instagram https://t.co/Nhz4zVs1qm
என் கணக்கையும் பின் தொடருங்கள் நண்பர்களே உறவுகளே
யாரு நெனச்சா ? யாருக்கும் வேற வேலை இல்லையா ?
சும்மா இந்த வெட்டி வீராப்புக்கு கொறச்சல் இல்ல .
அவர டெபாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு வேல செஞ்சிட்டு , இங்க பெரிய புரட்சி பேச்சு !
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
திரள் நிதி அளிக்க 👇:
https://t.co/6sbQ49ZeHl
8 % to 4 %.
234 ல ஒரு வெற்றி இல்லை.
234 ல டெபாசிட் கூட இல்லை.
ஆனாலும் சொந்த நாட்டில் இருந்து பக்கத்து நாட்டுக்காரன் வரைக்கும் கதறி சாகுறானுங்க சீமான் சீமான் சீமான்னு
அதிகாரம் நாம் இழந்து இருக்கலாம்
ஆனால் நேர்மையான அறத்தை சுமக்கும் துணிவு என்றும் இல்லாமல் போகாது💯
அதுதான் நாம் தமிழரின் மக்கள் நலன் சார்புடைய அரசியல்🙏
@Seeman4NT@_ITWingNTK
குமரி மாவட்ட சாலைகளில் பயணம் செய்யும் மக்களின் நலனுக்காக தன்னையே ஆபத்தில் இட்டாலும்
துணிவுடன் நிற்கிறார்.
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
குமரி மாவட்டம் வழியாக கனிமவளங்கள் கேரளா செல்வதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள் !
#stalin_ips_sp_kanyakumari#WeSupport#WeStandTogether
மதுரை நாம் தமிழர் கட்சியினர் அண்ணன் தீரன் திருமுருகன் தலைமையில் நடந்த போராட்டத்தினால் மதுரை திருமங்கலம் பாண்டியன் நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது.. வாழ்த்தும் பாராட்டும்! 💐
எவரையும் உளவியலாக உலுக்கிப் போடுகிற புகைப்படம் இது.
நம்மைப் போல அழகான குடும்பம் அவருக்கும் தான் இருந்தது!
மனைவியின் மடியில் தலை வைத்து பிள்ளையைக் கொஞ்சி மகிழும் வாழ்க்கை வாழ அவருக்கும் பிடித்திருக்கும்.
சராசரி குடும்பத் தலைவனாக பொறுப்பும் கடமையும் அவருக்கும் இருந்தது
ஆனால் தன் இனத்திற்கென்று நாடு கட்டுகிற கனவும், இலட்சியமும் அதை விட அவருக்கு முக்கியமாயிருந்தது..
அதனால் தான் அவர் எம் "இனத்தின் தலைவர்!"
#ஆறாதரணங்களாக
#பிரபாகரம்
#தீர்க்கதரிசனம்
#இனப்படுகொலைமாதம்