லாரியில் போனால்தன கண்டுபிடிப்பீங்க..
தமிழ்நாட்டில் இருந்து கட்டுமான பொருட்கள் கேரளாவிற்கு ரயிலில் கொண்டு செல்லப்படுகிறது
இடம் : குமரி மாவட்டம் இரணியல் இரயில் நிலையம்
நீங்க விமானத்தில் கொண்டு போனாலும் நாங்க கண்டுபிடிப்போம்.
-சீலன் தமிழன்
நெல்லையில் மூடப்பட்ட 52 சட்ட விரோத கல் குவாரிகளை திறந்து வைத்து, அதன் அபராத தொகையை குறைத்து, அதையும் தவணை முறையில் கட்ட அனுமதி கொடுப்பதற்காகவே, திமுக ஆட்சியில் பணிக்கு கொண்டு வரப்பட்ட ஜெயகாந்தன் IAS என்ற ஊழல்வாதியை இது வரை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை?
TVK அரசுக்கு அறப்போர் கேள்வி.
@CMOTamilnadu@drtkprabhu_TVK@TVKVijayHQ
தமிழ் நாடு மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது
அணில் வெறும் பொம்மை தான்.
மொத்தமும்
" ரெட்டி மாஃபியாக்களின் "கைகளில் தான்...!
டாஸ்மாக் தனியாருக்கு தாரை வார்க்க படப்போகிறது.
யார் அந்த தனியார் ...?
ஆந்திராவின் சாராய மாஃபியா அணில் ரெட்டி தான்...
10 செந்தில் பாலாஜிக்கு சமம்...!
தமிழர்களுக்கு யார் தங்களை ஆள்கிறார்கள்..!
அதிகாரம் யார் கைகளில்....?
தமிழர்களின் வணிகமும் பொருளாதார சூழற்ச்சியும் யார் கைகளில்..?
என்று எதுவும் தெரியாத தற்குறிகளாய் மாறி விட்டான்..!
வரி மட்டுமே கட்டும் செக்கு மாடுகள் தான் தமிழர்கள்...!
😡😡😡
திமுக ஆட்சியில் நடந்த ரூ 700 கோடி கல் குவாரி ஊழல் மீது உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும். மேலும் பல கோரிக்கைகளுடன் அமைச்சர் திரு TK பிரபுவை சந்தித்த அறப்போர் இயக்கம். அறப்போர் கோருவது என்ன ? பாருங்கள் இந்த வீடியோவை !
விஜய் உக்கந்தார், சாப்பிட்டார், நடந்தார் என்று செய்தி போட்டு , நாம் தமிழர் கட்சியை புறக்கணித்த ஊடகங்கள் இன்று
மொத்தமாக புறக்கணிக்கப் பட்டு, செய்திக்காக பிச்சை எடுக்கும் காட்சி 😂
மகிழ்ச்சி😂🤣🤣
நாம் தமிழர் சார்பாக சாட்டையும்,
பிஜேபி சார்பாக மாரிதாசும்,
TVK, விஜய், Route mafia, paid influencer–களின் பொய் பிரச்சாரத்தை போலி பிம்பத்தை அடிச்சு காலி பண்றாங்க!
ஆனா, இந்த திமுக, அதிமுக official பேச்சாளர்கள் என்னையா பண்றீங்க waste🤦🤦🤦
எது மக்களுக்கு அடிப்படை தேவையோ, அது தனக்கு கிடைக்காது என்ற சூழல் அமையும் போது, நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தேவைகளான கொள்கை கோட்பாடான புரட்சி வெடிக்கும்💯
@Seeman4TN@_ITWingNTK
மக்கள் வரி பணம் டோப்பாக்கு அல்ல:
இவர் பெயர் jagadish awasthi. டெல்லி பயணத்தில் விஜய் உடன் பயணித்த 8 நபரில் இவரும் ஒருவர். இவர் விஜய்-க்கு டோப்பா (wig) வைக்கும் specialist..
மக்கள் பணத்தை உங்கள் டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிட முடியாது விஜய்.. அவன் அவன் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு தன் குழந்தைகள் வாழ்வுக்கு என ஓடி உழைத்து நாளு காசு பார்த்து அதில் கட்டிய வரிப்பணத்தை எடுத்து இந்த டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிடுவது வெக்கக்கேடு..
அரசு இவன் யார்? எதற்காக அழைத்து சென்றீர் கூடவே.. இவனுக்கு செலவிட்ட தொகை என்ன? என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.. வெளிப்படை தன்மை என சும்மா பேசினால் போதாது. விஜய் விளக்கம் தேவை..
@_ITWingNTK இந்த மாதிரி டெய்லி பத்து வீடியோ சுத்தல்ல விட்டாலே போதும் மக்களை சென்றடையும்
ஏதாவது effictive step எடுங்க... எங்கள மாதிரி ஆட்கள் அதை முடிந்தவரை கடத்துகிறோம்
@Seeman4TN@NaamTamilarOrg@ntkstalin