@itisprashanth அவருக்கு நல்ல சப்போர்ட் இருக்கு ஆனா 5 நிமிஷத்துக்கு மேல பேச மாட்டேங்குறாரு பாமர மக்களிடம் ரொம்ப எதார்த்தமா பேசணும் அப்பதான் இந்த கிரவுடுக்கு நல்ல ரீச் ஆகும் அவருக்காக ரெண��டு மூணு மணி நேரம் காத்திருக்கும் போது அவர் 5 நிமிஷம் மட்டும் பேசுவது சரியில்லை
@TVKVijayHQ @TeamTVKTrends