A rare video has come to light from the films division. A monumental occasion when the foundation stone was laid by the then Prime Minister followed by the concert of Bharat Ratna MS Subbulakshmi is recorded as part of the news bulletin. https://t.co/4aIb7p5eSK
நேற்று நாதபிருங்காவில் எம்.எல்.வி-யின் பைரவி வெளியாகியுள்ளது.
கர்நாடக சங்கீதத்தின் உச்சங்கள் அனைத்தையும் அனுபைக்க ஒரே ஒரு கலைஞரை மட்டும் கேட்டால் போதுமென்றால் நான் நிச்சயம் எம்.எல்.வி-யைக் கேளுங்கள் என்பேன்.
https://t.co/ssj2wWAkDz