தமிழினச் செயற்பாட்டாளர், தூயதமிழ்ச் சொல்லாய்வறிஞர், தமிழ் வேர்ச்சொல் தொடர்பாக பல நூல்களையும் கட்டுரைகளையும் இயற்றிய பெருந்தகை, அருங்கலை��்சொல் அகரமுதலி தந்த அப்பா ப.அருளியாரின் 70வது பிறந்தநாளில் என்றுமுள தென் தமிழாய் நீடுவாழ நெகிழ்ச்சியுடன் வாழ்த்தை நல்கி உளம் மகிழ்கிறேன்.
14 வயது சிறுமியை இவ���வளவு கொடூரமாக கொல்ல தைரியம் எங்கிருந்து வந்தது? அதிமுக எனும் கட்சியின் கையில் உள்ள அதிகாரம் கொடுத்த தைரியம் அது! இன்னும் எத்தனை காலத்துக்கு தான் தமிழினம் இந்த திராவிட ஆட்சியாளர்களின்! கொலைவெறி எடப்பாடிகளின்! கொடுங்கோன்மையை பொறுத்துக்கொண்டிருக்க போகிறது?
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே அவசியமுண்ட” மலையாள மொழி திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்!
– சீமான் | நாம் தமிழர் கட்சி https://t.co/uDDYRRsuaN
அவரின் கருத்துக்களையும் புரட்சிகர சிந்தனைகளையும் திட்டங்களையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டார்...! (தடைகளை தாண்டி விதை முளைக்கும்)
#தமிழினத்தின்_பெரியார்#நம்மாழ்வார்