@BJP4TamilNadu@TVKPartyHQ மயிறு சிபிஐ விசாரணை இருக்கு அவனை தூக்கி சிறையில் போடாம மயிறு பேசுறீங்க 🐿️ என்ன நாடகமா @BJP4India தமிழ்நாட்டுல @TVKVijayHQ 🐿️அவனை வைத்து மொத்த கட்சியையும் கலைக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்காக ஒரு கட்சி இருக்கு என்பதை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள் 🔥
Wow.! எப்படி இவ்வளவு விஷயங்கள் தெளிவா தெரிந்தது வைத்திருக்கிறார்.!😳👏
மாவட்டத்திற்கு ஓரு முகம், நேர்மையாக அனைவரையும் அரவணைத்து செல்லும் 24×7 உழைக்கும் ஒரு முகம் வேண்டும்.!?✅
டேய் குருமாவளவா @thirumaofficial
சாதி பார்த்து பழக மாட்டோம்... சாதி பார்ப்பவர்களோடு பழகவே மாட்டோம்..
சாதி பார்த்து போட்டா உன் ஓட்டு எனக்கு தீட்டு...
#NTK4TN
15 வருஷமா தோல்வியைத் தான் மக்கள் கொடுக்கிறார்கள் இருந்தாலும் நாம் தமிழர் கட்சி அதைப் பற்றி கவலைப்படாமல் மறுபடி மறுபடியும் துணிந்து சண்டை செய்கிறது இதே #தற்குறி கட்சி ஒரு தோல்வி கூட தாங்கும் சக்தி இருக்குமா என்றால் கேள்விக்குறி தான் அல்ல 😄
அண்ணன் இடும்பாவனம் கார்த்திக் பார்வைதான் இந்த காணொளி பார்க்கும் நிறைய பேருக்கு இருக்கும்.
என் அண்ணன் எங்களை எப்போதும் அடமானம் வைக்க மாட்டார் என்ற திமிரும் வரும். #Seeman
🟢🇰🇬🐯🐅 அவர் பேசிய நல்ல விடயங்கள் ஏராளம் இருக்கிறது. அதெல்லாம் இளைஞர்களுடைய கண்களுக்கு தெரியவில்லையா ⁉️ || Troll Post களை மட்டுமே Repeated ஆக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் Gen Z கள் || 🐅🐯🇰🇬🟡
#TNNeedsSeeMan#NTK4TN
கடல் காற்றாலை திட்டம்
யாருக்கு வளர்ச்சி❓
யாருக்கு இழப்பு❓
என்னதான் வளர்ச்சி திட்டம் என்றாலும், இங்கு காலம்காலமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் இந்த அரசு💯 @Seeman4TN@_ITWingNTK@jennifer_ntk