ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதான் அரசாங்கம் எனும் அடிப்படையை மறந்து, இருவரும் பகைமை பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதும், அரசியல் பழிவாங்கல் செய்வதும்தான் ஆட்சி நிர்வாகமா? மக்களுக்கான அரசியலா? என்ற கேள்வி எழுகிறது.
உதயநிதி பேச்சு தேவையற்றது
அதற்கு கைதும் தேவையற்றது
காவிரிநீர் விடயத்தில் கர்நாடகாவில் அனைத்துகட்சிகள் ஒன்றிணைந்து நிற்கும் போது தமிழ்நாட்டில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் செய்யும் அரசியல் அசிங்கமானது
பேசினால் கைது என்றால் சீமான் பழைய சாமான் என்று பேசிய லயோலா மணி மீது எடுத்த நடவடிக்கை என்ன ? இவ்வாறு பேசியதற்கு நடவடிக்கை எடுக்காமல் ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக அரசுப் பதவிக் கொடுப்பதற்கு பெயர் என்ன ?
கடந்த காலத்தில் செய்த கொடுங்கோன்மையின் நீட்சியே தற்போதைய ஆட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் மேடை பேச்சு இல்லை என்றால் சமூக வலைதளங்களில் பார்வையாளர் விகிதாச்சாரமே குறைந்துவிடும்
இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் அதே சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் கொண்ட அனல் பேச்சு ...
தமிழர்களுக்கென்று இருக்கும் ஒரே தேசிய பண்டிகை பொங்கல் தான்! அதற்கு கூட ஒரு வேட்டி சேலை வாங்கி கட்டி மானத்தை மறக்க முடியவில்லையா தமிழ் மக்களால்
செந்தமிழன் சீமான்
யோவ் H வினோத் மாமே நிஜமாவே நீ ஒரு தீர்க்கதரிசி தான் யா 😳
1. கரூர் சம்பவம் 😱
2. விஜய்க்கு Weight ஏத்த என்ன வழி 😳
3. விஜய் தாக்கப்பட்டார் 😹
முரட்டு ஆள் தாம்லே நீ 😂🔥