On this day, I remember my most favourite #KVAnand sir. I still remember the first phone call and the last message from you, sir. You were, you are, and you will always remain an ever-living genius. Thank you, sir.
Thank you all for the love showered on Ashwin and the others.
#15YearsOfKo
தமிழ் இனத்தில் பெரும் எழுச்சியை உருவாக்க , ஒவ்வொரு வாக்கும் அதன் உரிமையை உணர்ந்து அளிக்க, மக்களுக்கு தனது பரப்புரை மூலம் உணரச்செய்து வெற்றிகரமாக பயணத்தை முடித்த அண்ணன் சீமானுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்... ஒவ்வொரு ஊரின் பயணத்திற்கும் திட்டமிட்டு கொடுத்து சிறப்பாக முடிக்க காரணமாக இருந்த அனைத்து நாம் தமிழர் தம்பிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்... அதேபோல அண்ணனை போலவே அயராது உழைத்த அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு பலத்த ஆரவாரமான கைதட்டல்கள்.. பெரும் முதலைகளை எதிர்த்த எங்களின் குட்டிப்புலிகள் நீங்கள்...
வெற்றி நம் வசம் வரும்... காத்திருங்கள்...
@_ITWingNTK@Seeman4TN@idumbaikarthi@NaamTamilarOrg
Is Seeman the only one who has advocated for free education and free healthcare ?Guess people don’t really care about what affects their lives.Have we all become that stupid that we cheer only politicians who talk ill of their adversaries and not about real issues
எது பொருளாதார வளர்ச்சி குடிக்க வைத்து சாக அடிப்பது பொருளாதார வளர்ச்சியா,
விவசாயம் செய்வது இழிவான வேலையா சொல்லுங்கள்,
படித்தவர்கள் விவசாயம் செய்யக்கூடாது என்று சட்டம் இருக்கின்றதா என்ன?
ஆடு மாடு வளர்ப்பதை கேவலமாக பார்க்கும் அனைவரும் என்னை பொருத்த வரை முட்டாள் தான்💯😡
New season, new challenge 🇦🇪
@Akracingoffl & team kick off our 2026 campaign at the Michelin 6H of Abu Dhabi, taking on Yas Marina on January 9-10 with the Mercedes-AMG GT3 EVO.
First race of the year, who’s tuning in?