தமிழ் சினிமாவுல Male, female Relationship அ வெச்சு வந்த படங்கள்ல ஒரு தவிர்க்க முடியாத படம் உன்னாலே உன்னாலே காரணம் இந்த படத்தோட வசனங்கள். இந்த படத்துல வர வசனங்கள் வெறுமனே வசனங்களா மட்டும் இல்லாம Psychologicalஅ treat பண்ணிருப்பாங்க...
@_outisk வடக்கு கிழக்கில் இருக்கின்ற முஸ்லிம்களுக்குச் சிங்களம் தெரியாது. அந்தப் பதிவைப் போட்டிருப்பவர் சிங்களத்தில் பதிவிட்டுள்ளார். உனக்கு வெறுப்பு அந்த மாதிரி ஆட்கள் மீது தான் இருக்க வேண்டுமே தவிர, எல்லா முஸ்லிம்களையும் அப்படிப் பொதுமைப்படுத்தக் கூடாது.
@Iniyanspeaks "While many Muslims do not support Pakistan, some do so based purely on religious identity. Additionally, I find that hardcore fans of sports and cinema often behave differently than the average person; they aren't your typical 'common' citizens."