@Rollercaster123@SaalanPaari அதிகாரத்தில் வாய் வைத்தால் பற்களை அடித்து வரிசை மாற்றி அனுப்புவார்கள் எனதெரிந்து கொண்ட பாரிசாலனக்கு எதிர்த்து போராடலாம் தைரியம் இல்லை
அதிகாரம் இல்லாதவங்கள மட்டும் தான் சுத்தி சுத்தி பேசுவாரு அவங்கிட்ட தான் குறை கண்டுபுடிச்சி அத திரித்து வேற மாறி பேசி வயிறுவளர்ப்பர்
@seelanano பொருளாதார வீழ்ச்சி என்றால் என்ன
சாமானிய மக்கள் அதை சமாளிப்பது எப்படி?
ஒரு பொருளாதார வீழ்ச்சி எவ்வளவு காலம் எடுக்கும் சரியாக இதை பத்தி கொஞ்சம் பேசுங்க சகோ
கைல பேப்பர் இல்லாமல் தமிழ்நாட்டின் மொத்த அரசியலையும் நுனி நாக்கில் பேச நாம் நாம்தமிழரால் மட்டுமே முடியும்
இன்றைய சூலூர் ஆர்ப்பாட்டத்தில் அக்கா கார்த்திகாவின் உரை
இவர் சட்ட மன்றத்தில் இல்லாதது சட்ட மன்றத்துக்கு தான் இழப்பு
@Karthika_MCK@Seeman4TN@_ITWingNTK
அரசியலை பற்றி பெருசா புரிதலே இல்லாத மாஸ் நடிகரை நேசித்த மக்களே , யார் ஆட்சி செய்தாலும் நாம் தமிழர் ஆட்சியே உண்மையான மாற்று அரசியல் மண்ணுக்கான மாற்றமாக இருக்கும் #NTK#TVK