Disappointed that the shell integrity failed under standard use conditions, as I chose @MonosTravel for the durability of its polycarbonate. Bag has not been dropped or abused; crack appears to be a stress fracture where the shell material simply split during normal handling
உலக அரங்கில் பேசுவதற்கு தமிழ் மொழி வேண்டும். ஆனால் பல்மொழி பேசும் இந்தியரின் வரிப்பணத்தை இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் மட்டும் வாரி இறைத்து, இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைப்பவர்களுக்கு வரவேற்பா? இல்ல�� #GoBackModi
@boingo Been reporting an outage since Monday and there has been no response whatsover. Customer care reps have no clue . Each time you call , need to go through the whole history. Each time calls go to tier 1 and the same story of requiring escalating to tier 2.
இந்தி தெரியாவிட்டால் வங்கிக் கடன் கிடையாதா? - ஜெயங்கொண்டம் @IOBIndia அதிகாரியொருவர் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் ஆணவத்தைக் காட்டியி��ுக்கிறார்!
இந்தி வெறியை வளர்த்தெடுப்பது பேரபாயம்!
தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும்! எச்சரிக்கை!
#StopHindilmposition
மாநில உரிமைக்கான போர்க்குரலாய் அண்ணா நமக்கு காட்டிய பாதைதான் இன்று இந்திய நாடு முழ��வதும் எதிரொலிக்கிறது. கடந்த நூற்றாண்டின் தன்னிகரற்ற தலைவராக வாழ்ந்து மறைந்த அவர்தம் புகழ் போற்றி, அவர் உருவாக்கிய தி.மு.கழகத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தும் உறுதியினை ஏற்போம்.
#HBDArignarAnna
பொருளாதாரம் குறித்து இன்று காலை அன்பகத்தில் ஏற்பாடு செ���்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்பாராவிதமாக ஜோதிஸ்ரீதுர்கா-வின் மரண செய்தி மிகுந்த மனவேதனையை ஏற்படுத்திய நிலையில் #NEET-னால் ஏற்படும் கொடுமை குறித்து
என் கருத்துகளை முதலில் முன்வைத்தேன்.
#BanNEET_SaveTNStudents
If that plate banging and lighting was not there, it's freightening to think what would have happened.
If not for Modi's intelligence, this nation would have been a graveyard.
It is Modi's brilliance that saved this nation
இந்தி இந்தியாவின் தேசிய
மொழி அல்ல...
இந்தி இந்தியாவின் அலுவல்
மொழி அல்ல....
இந்தி ஒன்றிய அரசின் அலு��ல்
மொழி மட்டுமே...
அவ்வளவுதான்.
#இந்தி_தெரியாது_போடா