Tomorrow’s assembly session is locked and loaded for an absolute banger. No more escapes, only raw facts and ruthless Hitman governance! 🚀🔥
@TVKVijayHQ • @CMOTamilnadu 🤜🏻🤛🏻
#RunUdhayRun
இன்று சட்டமன்றத்தில்...
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும்,
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான
மாண்புமிகு திரு. வி. சம்பத்குமார் அவர்கள்.
#TVKVijay#CMJosephVijay#TN
நேற்று ( 22/06/26 )
மாண்புமிகு முதலமைச்சர் C. விஜய் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
கோவை பொறுப்பு அமைச்சர்
V. சம்பத்குமார் அவர்கள்
வாழ்த்து தெரிவித்த சிறப்பு தருணம் 💐💐💐
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ஜோசப்விஜய் அவர்களை, நமது மாண்புமிகு அமைச்சர் திரு.சம்பத்குமார் அவர்கள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றும் முதல்வரின் தொலைநோக்குபார்வையை நனவாக்க,இணைந்து பயணிப்போம் என்றஉறுதியோடு அமைந்தஒரு கம்பீரமான சந்திப்பு
Deeply shocked and saddened by the news of car explosion near Red Fort Metro, Delhi that has claimed precious lives.
My heartfelt condolences to the families who lost their loved ones. Wishing speedy recovery to all those injured.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!
விட்டும் கொடுக்க மாட்டோம்
வீழ்ந்து விடவும் மாட்டோம்
உறுதியுடன் தொடர்வோம்
@TVKVijayHQ அண்ணா உங்களுடன்... ✍️
திருச்சியில்...இன்று துவங்கும் நம் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதியின் வெற்றி பேரணியில் தமிழ்நாடு பிரச்சரா சுற்று பயணம் வெற்றிவாகை சூட கோவை மாநகர் மாவட்டம் உக்கடம் பகுதி கழகம் சார்பில் எம்பெருமான் சித்தாபுதூர் ஐயப்பன் திருக்கோவிலில் நெய் விளக்கெற்றி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது