தமிழ்நாட்டுக்கு நான் என்னவாக இருந்தாலும் என் தொகுதிக்கு நான் MLA தான். அதனால், எனக்கு எப்போதும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள் கூடுதல் special. மாதா மாதம் தொகுதிக்கு வருவேன் - விஜய்
அட.. ஞானசூன்யமே!
தவிட்டுத்தற்குறியே!
இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஒரு தொகுதிக்குத்தான் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியும். இன்னொரு தொகுதியை ராஜினாமா பண்ணனும். இதுகூடவா தெரியாது?
Ground report from a survey team:
• Vijay is losing in both seats, facing a heavy setback in Trichy East and a close fight in Perambur.
• Bussy Anand may lose deposit in T. Nagar.
• Aaddhav Arjuna is losing in Villivakkam.
• Rajmohan, unlikely to cross 10,000 votes in Egmore.
• CTR Nirmal Kumar likely to lose deposit in Thiruparankundram.