போடு 🥳🥳
திமுக செஞ்ச பல ஊழல்.. CM table la தான் இருக்காம்..
இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் nnu batch batch aa எடுத்து வெளில விட போறாரு..
இனிமே தான் சிறப்பான சம்பவங்கள பாக்க போறோம் 🥵
Sarkar and bigil time la problem panna party thadam theriyama aakitaaru
Karur la panndhuku thaan oruthara ex- mla vaa veetula utkara vachitaaru
Once again said " விதியுடன் மோது விஜயுடன் மோததே " @TVKVijayHQ 🙌🏻🛐🔥
CM Thalapathy Vijay’s sharp memory and ability to take the right action at the perfect time prove why he is a true leader 🫠🔥
#JanaNayagan@TVKVijayHQ#CMJosephVijay
ஆடியோ லான்ச்ல அண்ணா சொல்லிருப்பாரு என்னோட photo va உடைங்க banner ah கிழிங்க ஆனா ஏ ரசிகன் மேல மட்டும் கை வைக்காதீங்கன்னு....
So இப்பதா புரியுது ரசிகர்மேல கை வச்சதுதா அண்ணாவ ரொம்ப disturb பண்ணிருக்கு... அவ்ளோ பாசம் ❤️🙏
#Sarkar | #TNAssembly | #CMVijay
அண்ணன் JCD.பிரபாகர் எங்கள் கட்சிக்கு கிடைத்த வரம்.. அமைச்சர் ஆனந்த் சொன்னவுடன் கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன சபாநாயகர்..!
அவர் ஒரு தொகுதில சீட் கேட்டார் ஆனால் அந்த தொகுதியை மட்டும் முடியாதுனு மறுத்துட்டேன்.. நேரா தலைவர் கிட்டயே போய் எனக்கு சீட் வேண்டாம் என்னுடைய மகனுக்கு சீட் கொடுங்கனு சொன்னார்..! அதுக்கு தலைவர் என்ன சொன்னார் தெரியுமா..? அமைச்சர் ஆனந்த் சொன்ன சுவாரஸ்யம்!
#TNAssembly | #NAnand | #TVK | #JCDPrabhakar | #PolimerNews