இன்று மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu திரு. ஜோசப் விஜய் அவர்கள�� தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவாக உரையாடினேன். ஸ்டெர்லைட் ஆலையை 'க்ரீன் காப்பர்' என்ற புதிய பெயரில் திறக்க எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தேன்.
மேலும், ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள எனது 30 ஆண்டு கால நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிடவுள்ள முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.
எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காமல் மிகச��� சிறப்பான, நேர்மையான நிர்வாகத்தை வழங்கி வரும் முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகள். தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான எனது பயணம் தொடரும்!
#MDMK #Vaiko #Sterlite #Vijay #TamilNadu #TVK
When I landed in Chennai today, I felt this immense sense of happiness. I was going to meet our CM.
I’ve always felt that Vijay sir was never meant to be just a hero on screen. His energy, his presence, and the way people respond to him always felt like he was meant for something bigger.
What inspires me most is the courage it takes to step into a completely new arena. To leave behind what you have already mastered and take on a challenge where the stakes are so much higher. Not because it is easy, but because you believe you can make a difference.
I think all of us, at some point in our lives, are called to do more. To look beyond ourselves and ask how we can contribute. Very few people actually answer that call.
I have a feeling Vijay sir will surprise even the people who already believe in him. Not because of the position he holds, but because of the intent with which he approaches it.
Wishing him strength, wisdom and the courage to stay the course.
And for every young person watching, may this be a reminder that life can be so much bigger than the dream you started with.
@CMOTamilnadu
விசிக அம்பேத்கர் திடல் அலுவலகத���தில் நீண்ட நாட்களாக பராமரிப்பு வேலைகள் நடைபெற்று அவை முடிவடைந்த நிலையில் அலுவலக பயன்பாட்டிற்கு புதிய சோபாக்கள் வாங்கப்பட்டது!
ஆனால் சோபா குறித்து சமூக வலைதளங்களில் கிளம்பிய கிண்டல்கள் முட்டாள்தனமானது!
இதற்கும் தலைவர்
விளக்கமளிக்க வேண்டிய
தேவை தவிர்க்க இயலாதது
வேதனை தருவது!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைவர்
திருமாவளவன் அவர்களை சந்திக்�� வரப்போகிறார் என்ற செய்திகள் பரவிய நேரத்தில் அந்தச் சோபாக்கள் அலுவலகத்திற்கு வந்தன.
இதனால் விஜய்க்கு அமர வைப்பதற்காகவே விசிக அலுவலகத்தில் ஸ்பெஷலாக சோபாக்கள் தயார் செய்யப்படுகின்றன என்று பலரும் கிண்டல் செய்தனர்!
ஒரு கட்சியின் அலுவலகத்திற்குத் தேவையான பொருட்கள் (Furniture) வாங்குவது என்பது அவர்களின் நிர்வாகம் சார்ந்த விஷயம்.
ஆனால் அதை மற்றொரு நடிகரோ அல்லது அரசிய��் தலைவரோ வரப்போகிறார்கள் என்பதோடு முடிச்சுப் போட்டு விஜய்க்காகத்தான் இதெல்லாம் நடக்கிறது என்று தரம் தாழ்த்தி பேசியது தரங்கெட்ட அரசியல்!!!
எளிய மக்களுக்காக இயங்கும் ஒரு கட்சியின் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை கூட அரசியல் உள்நோக்கத்துடன் கிண்டல் செய்வது முறையற்றது !!
அரசியல் களத்தில் ஒரு கட்சியின் செயல்பாடுகளை விட
அவர்கள் அலுவலகத்திற்கு வாங்கும் பொருட���கள் கூட இவ்வளவு பெரிய விவாதத்திற்குள்ளாவது வியப்பாகவும் அதே சமயம் தரம் தாழ்ந்த விமர்சனமாகவும்
உள்ளது!
கோடிக்கணக்கில்
சொத்துக்களும்
பல ஆடம்பர பங்களாக்களும் உள்ளவர்களை கேள்வி கேட்காத இச்சமூகம்
எளியவர்கள் சாதாரண ஒரு சோபா வாங்குறதையும்
ஷூ போடுவதையும்
கூட அரசியலாக பார்ப்பது வேடிக்கை!
இது ஆரோக்கியமான
அரசியல் அல்ல!
அப்படியே கழிப்பறையில்
பக்கெட் விளக்குமாறு
எல்லாத்தை��ும்
கணக்கெடுத்துட்டு போங்க!
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதைக்கூட
அரசியலாக்குவது
அரசியல் நாகரீகம்
��ல்ல!
Invited by Mani Ratnam sir to his office to discuss a story and explore possibilities for screenplay and dialogue writing. Hearing him narrate the script was a surreal moment — one that fuels me for whatever comes next. :)
Thank you for your kind wishes, @thirumaofficial ji. Your commitment to social justice and constitutional values continues to inspire and strengthens the shared ideals we stand for.
A few years ago, I received this from 🇮🇳 Prime Minister Modi for my work with Indian students and support for Indian players. His office contacted me directly for my address so they can express his letter. I did not ask for it but appreciated his gesture. It is nice that he (even through his assistants) support and encourage Indian chess players and athletes in other sports. 🙏
@FIDE_chess@WOMChess
"மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் @mkstalin, தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் ப���்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!
அன்று
2G-க்காக அப்பா டெல்லி சென்றார்...
இன்று...
டாஸ்மாக்... தியாகி... தம்பி...
வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?
படுத்தே விட்டாரய்யா...
எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு!
#யார்_அந்த_தம்பி
அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு.
உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே
இன்று கிடைத்துள்ளது.
வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் @mkstalin!
யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?
-அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
-#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகு��ிய வேண்டும்!
-அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று,
மூத்த வக்கீல்களை நியமிக்க ,
மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது.
இருப்பினும், கொஞ்சமாவ���ு மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்!
@arivalayam
There are so many references genre movie above mentioned like ..going to find a girl in island is#djangounchained
This is the tamil cinema biggest problem for director try to mix all genres in single movie.... study screenplay Books...guys
@karthiksubbaraj am biggest fan.
https://t.co/Cd1DOSYBca #Retro firstu genre suriya is orphan
https://t.co/tnD3VulmwQ genre comedy
https://t.co/3fBg2y23EI genre- going to find a girl in island
So many genre continues in a single movie
Don't try it mix all the genre in one film