கருணாநிதி சொந்த மாவட்டத்தின் அவலம்.
சாராயம்
கஞ்சா போதையில்
ஆடு மேய்க்க சென்ற பெண்ணை
ஆற்றில் அனுக்கி கொலை செய்துள்ளனர்.
#திராவிட_மாடல்_அரசாங்கம்
குற்றங்களை தடுக்கவோ
கஞ்சா சாராயங்களை ஒழிக்கவோ
எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
@EPSTamilNadu@SeemanOfficial@TTVDhinakaran
பரந்தூர்
விமான நிலையத்திற்கு
நிலங்கள் அபகரிப்பை எதிர்த்து...
அப்பகுதியில்
வாழும் தமிழர்கள்
ஆந்திராவிற்கு அகதியாக
செல்லப்போவதாக அறிவிப்பு...
#நல்லாட்சிக்கு_இதுவே_சாட்சி
சின்னம்
கிடைத்த 20 நாளில்
வாக்கிற்கு பணம் கொடுக்காமல்.
தூத்துக்குடி 1,25,000
நாகப்பட்டினம் 1,20,000
தென்காசி 1,10,000
மயிலாடுதுறை 1,20,000
சிவகங்கை 1,90,000
தஞ்சாவூர்- 100000 என்று
33 இலட்சம் வாக்கை நெருங்கி
நாம் தமிழர் முன்னேறுகிறது.
#முடிவு_கட்சியின்_அங்கீகாரமாகட்டும்
இவ்வளவு
விழிப்போடு இருக்கும் போதே
எத்தனை எச்ச வேலையை பார்கிறானுங்க....
சட்டப்
போராட்டம் நடத்தி
69 சதவீத இடஒதுக்கீட்டை
நடைப்படுத்தியவர் செயலலிதா...
அதற்காகவே
திராவிடர் கழகம் அவருக்கு
சமூக நீதி காத்த வீராங்கனை
என்ற பட்டத்தையும் கொடுத்தது...
இந்த
வரலாற்றையே
மறைக்கிறானுங்க.
இந்த
பைத்தியக்காரப்பயலுக
எதையாவது பேசிட்டு போயிடுறானுங்க...
இதைப்
பிடித்துக்கொண்டு
ஜெக்கம்மா பிள்ளைகள்
அவர்கள் அறிவு அவ்வளவு தான்
அப்படி இப்படின்னு குதிக்கிறானுங்க...
வேர் பிடித்து
போய் பார்த்தோமென்றால்
இந்த பைத்தியமே விசய நகர
வாரிசாக இருக்கும்...
தமிழனென்ற
தன்மான உணர்வு
இருந்ததால் மட்டுமே
தமிழீழத்தில் கொத்துக்குண்டுகள் தேவைப்பட்டது.
திராவிடனாக
காயடிக்கப்பட்ட தமிழ்நாட்டில்
சாராய கடைகளும் திராவிட மாடல்
ஆட்சியும் போதும் தமிழினம் தானாக அழியும்.
கத்தியின்றி இரத்தமின்றி
இனப்படுகொலை ஒன்று நடக்கிறது.
#தமிழினம்_அழிகிறது