முருகனை குறிக்கும் ஆறு நதிகளும் ஒன்றினைந்து முருகனின் பெயர்களில் ஒன்றான சண்முகர் என்ற பெயருடன் இணைத்தது சண்முகா நதி ஆகும்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் ஓடிக்கொண்டிருந்த புனித நதியில் இன்று சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட சண்முகா நதியை மீண்டும் நன்னீராக்கும் முயற்சிகளை நாளை முதல் தொடங்க உள்ளோம்.
முதல்கட்ட பணிகள் நாளை தொடங்கவுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு : 8903229322.
FCRA கட்டுப்பாடு அமெரிக்கா வாஷிங்டனை மிகக் கடுமையாக பாதித்துள்ளது.
பாஜக அரசு எச்சரிக்கையுடன் செயல்படுகிறது.
வெளிநாட்டு பணத்தால் உள்நாட்டில் உருவாக்கப்படும் மற்றொரு போலியான க***வரத்தை மத்திய அரசு விரும்பவில்லை.
இன்று காலை டிஃப்பனி டிரம்பின் கணவரும் செர்ஜியோ கோரும் கொச்சி மட்டான்சேரி யூத ஆலயத்திற்கு வந்துள்ளனர்.
வெளிநாட்டு நிதி முடக்கப்படும்போது, இதுபோன்ற வருகைகளும் மறைமுகச் செய்திகளும் உடனடியாக அதிகரிக்கின்றன.
இந்தத் திட்டத்தை எல்லாம் இந்தியா ஏற்கனவே பார்த்துள்ளது. இம்முறை இந்தியாவின் பதிலடி அமைதியாகவும் உறுதியாகவும் உள்ளது!👌
போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே, அவற்றின் புழக்கம் குறையும்.
போதைப்பொருள்களுக்கு எதிரான ஒரு போரை, நமது We the Leaders அமைப்பின் மூலமாக, ஒரு மக்கள் இயக்கமாக வரும் மாதத்தில் முன்னெடுப்போம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நமது அடுத்த தலைமுறைக்கு, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.
ஹிந்து கோயில்களில் பாடசாலைகள் வைத்துத் தகுந்த ஆசிரியர்களை நியமித்து, வேதம், சைவ சித்தாந்தம், உபநிடதம், யோகாசனம், திவ்யப் பிரபந்தம், பகவத் கீதை, இதிகாசங்கள் ஆகியவை சொல்லித் தரப்பட வேண்டும். கோயில் வருமானம் இந்துமதத்தின் சாராம்சத்தை விளக்குவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். அப்படியொரு மாற்றம் வருமா? தமிழ்நாட்டுக் கோயில்கள் இதற்கு முன்னுதாரணமாகக் திகழவேண்டும்.
#இந்துஅறநிலையத்துறை
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
#அர்ஜுன்சம்பத்கைது இன்று 25/05/2026 திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு திருச்சி பால் பண்ணை அருகில் திருச்சி மாநகர காவல் துறையால் வழிமறித்து தமிழ் திரு அர்ஜுன் சம்பத் அவர்களை கைது செய்து உள்ளனர்.
நக்ஸல் கம்யூனிஸ்ட் ம.க.இ.க சார்பாக நடைபெறவிருந்த சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு... தடை விதிக்க கோரி, திருச்சி வந்த தமிழ்த்திரு அர்ஜுன் சம்பத் அவர்களை காவல்துறையினர் வழிமறித்து...கைது செய்து முடக்கியிருப்பது கண்டனத்திற்குரியது....
கம்யூனிச நக்சல் தீவிரவாதி பாடகர் கோவன் சார்பாக இந்து மக்களின் உணர்வை புண்படுத்தி பார்ப்பனிய சனாதன ஹிந்து தர்ம ஒழிப்பு பிரச்சாரம் தமிழகம் நெடுக கலவரம் செய்யும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்கண்ட நிகழ்வை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும்...
அந்நிகழ்வு நிறுத்தப்படும் வரை இந்து மக்கள் கட்சியினரின் போராட்டம் தொடரும் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்....
தற்பொழுது திருச்சி கே கே நகர் ஆயுதப்படை காவல்துறை மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளேன்.
அமைச்சர் சொந்தமா கோடில வீடு வாங்கிட்டு வீடியோ போடுவார் ஆன மேடையில வாடகை கொடுக்க காசு இல்லனு பேசுவார் 🤦♂️🤦♂️ அதையும் மக்கள் நம்புவாங்க.....
ஒருத்தன் பொய் சொல்லி ஏமாத்திருப்பான்னு பாத்த பூரா பயலும் வளச்சு வளச்சு புளுகிருக்கானுங்கலையா 🤦♂️🤦♂️😂😂😂
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
Reminded of the reference to the Nagai (Leiden) Plates during our #EnMannEnMakkal Yatra in Nagapattinam in December 2023.
Today, two years later, our beloved PM Thiru @narendramodi avl is bringing these historic plates back to India, restoring a priceless chapter of Chola history to its rightful homeland.
மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே படுகொலை செய்தார் என்று எங்களுக்குக் கற்பிக்கப்பட்டது…..
ஆனால், 1939, மே 14 அன்று பவநகரில் சர்தார் வல்லபாய் பட்டேலைத் தாக்கியது யார், அவரைக் கொல்ல முயன்றது யார், குற்றவாளிகளில் எத்தனை பேருக்கு நீதிமன்றத்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது எங்களுக்கு ஒருபோதும் கற்பிக்கப்படவில்லை….
சர்தார் வல்லபாய் பட்டேலின் தலைமையில், பவநகர் மாநில பிரஜா பரிஷத்தின் 5வது மாநாடு 1939, மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பவநகரில் நடைபெறவிருந்தது….
சர்தார் பட்டேல் பவநகருக்கு வந்தபோது, ரயில் நிலையத்திலிருந்து ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம் புறப்பட்டது….
சர்தார் பட்டேல் ஒரு திறந்த ஜீப்பில் அமர்ந்து, சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்….
ஊர்வலம் கார் கேட் சதுக்கத்தை அடைந்தபோது, நஜீனா மசூதியில் ஒளிந்திருந்த, தங்களை அமைதியானவர்கள் என்று கூறிக்கொண்ட 57 பேர், வாள்கள், கத்திகள் மற்றும் ஈட்டிகளுடன் ஜீப்பை நோக்கி விரைந்தனர்….
பச்சுபாய் படேல் மற்றும் ஜாதவ்பாய் மோடி என்ற இரண்டு இளைஞர்கள் இதைக் கண்டனர்…..
அவர்கள் உடனடியாக சர்தார் படேலைப் பாதுகாக்க அவரைச் சுற்றிலும் சூழ்ந்துகொண்டு, தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், அவருக்காக வந்த மரண அடிகளைத் தாங்களே வாங்கிக்கொண்டனர்.
சர்தார் படேலுக்குக் கேடயமாக இருந்து அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்….
தாக்குதல் நடத்தியவர்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் வாள்களால் பலமுறை தாக்கினர் — பச்சுபாய் படேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அதேசமயம் ஜாதவ்பாய் மோடி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்….
இந்த வீரமிக்க இளைஞர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அதே இடத்தில் அவர்களின் சிலைகள் இன்றும் நிற்கின்றன…..
அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு விரிவான விசாரணையை நடத்தி, ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தது….
57 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், அவர்களில்:
• ஆசாத் அலி
• Rustam Ali Shipai - மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பின்வரும் 15 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது:
• காசிம் தோசா காஞ்சி
• லத்தீஃப் மியான் காசிஃப்
• முகமது கரீம் சைனிக்
• சையத் உசேன்
• சந்திர குலாப் சைனிக்
• ஹஷேம் சும்ரா தாஹ்
• லோஹர் மூசா அப்துல்லா
• அலி மியான் அஹ்மத் மியான் சையத்
• அலி மாமத் சுலேமான்
• முகமது சுலைமான் கும்பார்
• அபுபக்கர் அப்துல்லா
• லோஹர் அஹ்மீடியா
• முகமது மியான் காசி
சர்தார் வல்லபாய் படேல் கல்கத்தாவில் முஸ்லிம் லீக்கிற்கு எதிராக உரை நிகழ்த்தியதால் அவரைக் கொல்ல சதி நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்….
சர்தார் பட்டேலின் மரணத்திற்குப் பிறகு, அவருக்கு எதிராக ஒரு கொடூரமான தாக்குதலும், படுகொலைச் சதியும் நடந்திருந்தது என்பதை வருங்கால சந்ததியினர் ஒருபோதும் அறியக்கூடாது என்பதற்காக, நேருவின் அரசாங்கம் இந்த வரலாற்று நிகழ்வை வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து அழித்துவிட்டது என்பது துரதிர்ஷ்டவசமானது….
இதைப் பற்றி சிந்தியுங்கள்….
*அனைவருக்கும் வணக்கம்...*
*எனது பெயர் மோகன்..*
*திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த நான் பாஜகவில் விவசாய பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் பொறுப்பில் உள்ளதால் தேர்தல் பணிகளுக்காக 21.4.2026 திருவண்ணாமலை சென்று விட்டேன்...*
*அன்று மதியமே திமுகவை சேர்ந்த சிலர் எனது மூங்கில் தோட்டத்திற்கு தீவைத்துவிட்டு ஓடிவிட்டனர்...*
*ரூபாய் 10 லட்சம் மதிப்பு கொண்ட என் மூங்கில் தோட்டம் முற்றிலும் எரிந்து நாசமானது...*
*இது சம்பந்தமாக புகார் அளித்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை...*
*எனக்கு நீதி கிடைக்கும் வரை இந்த வீடியோவை அனைவக்கும் ஷேர் செய்யுங்கள்....*
இன்று ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். துறுதுறுவென்றிருந்த இளைஞர் ஒருவர் என்னிடம் வந்து "நீங்கள் ஷோபனா ரவி தானே?" என்று கேட்டார். "ஆம்" என்றேன். "நீங்கள் BJP தானே", என்றார். "இல்லை, பிஜேபிக்கு என் support உண்டு", என்றேன். "நான் BJP", என்று பெருமையாகச் சொன்னார். என் வாழ்த்தைத் தெரிவித்தேன்.
மோதி, அண்ணாமலை ஆகிய இருவரின் நலனையும் விழைபவள் நான் என்பதையும் சொல்லியிருந்தால் அந்த இளைஞர் இன்னும் உற்சாகமாகியிருப்பார் என்று வீட்டுக்கு வந்தபின் நினைத்துக் கொண்டேன்.
#BJP