"இந்திய ஆயுதங்கள் ஐரோப்பாவை தாக்கவில்லை; ஆனால், ஐரோப்பிய ஆயுதங்கள் இந்தியாவை தாக்கிய வரலாறு இருக்கிறது."
ஜெய்சங்கரின் ஒரு வரி பதில் — ஐரோப்பாவின் அறநெறிப் போதனைகளுக்கு சரியான பதிலடி. 🔥
#இந்தியா மீது டிரம்பின் 50 சதவீத வரி!
ஒரு கதவு மூடினால் நூறு,கதவுகள் திறக்கும்🙅
வர்த்தக அச்சுறுத்தல் பூச்சாண்டிக்கு இந்தியா ஒரு போதும் அடிபணியாது ராஜா...
100 சதவீத வரி விதித்தாலும்✊
@narendramodi
8 மார்க்கில் இருந்து 70 மார்க்குடன் வெற்றி, @annamalai_k அவர்கள் பெயருக்கேட்டவுடன் இவ்வளவு பவர், உச்சாகம், வெற்றிபெறவேண்டும் என்ற தன்னம்பிக்கை.உருவானது"
#Annamalai 🙏🙏🙏
நான் ஏன் PoK-ஐ திரும்பப் பெறவில்லை என்று காங்கிரஸ் கேட்கிறது...!!
நிச்சயமாக, அவர்கள் இதை என்னிடம் மட்டுமே கேட்பார்கள், ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்தகுடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும்கொண்டிருக்கவில்லை...😂😂
அது சாத்தியமற்றது உன்னால் முடியாது என்று அவனுக்குச் சொல்ல அங்கு யாரும் இல்லை
உங்களைத் தாழ்த்தி பேச யாரும் இல்லாத போது நீங்கள் அசாத்திய சாதனைகளையும் செய்து முடிப்பீர்கள்
Paying homage to Thiru K. Kamaraj Ji on his birth anniversary. He was at the forefront of India’s freedom struggle and provided invaluable leadership in the formative years of our journey after Independence. His noble ideals and emphasis on social justice inspire us all greatly.
திரு கே. காமராஜ் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்.