🤱🏻அம்மா...
என் வாழ்நாளில் உன்னை நான் சிரிக்க வைத்ததை விட அழ வைத்தது தான் அதிகம்...
நிச்சயமாக ஒருநாள் உன்னை நான் சிரிக்க வைப்பேன் என்று நம்புகிறேன்💕
இன்னொரு ஜென்மம் ஒன்று இருந்தால்
நீ எனக்கு மகளாக👧பிறக்க வேண்டும்👨👧🥰💞
#happybirthdayamma#loveyoume#ownwords
#NatpeThunai is one of the most wonderful Movie😍🙌Really I love it.This is the same story of My Real story #keralalove 😸 Congratulations 🤝@hiphoptamizha Adhi Anna love you a lot😘Waiting for you next film😍🔥