இந்திராகாந்தி 404 இடங்கள் வெற்றிபெற்றார் out of 545. இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றாலே இந்தியா தான் என்றார்கள் காங்கிரஸ்காரர்கள். அதன் பின் இந்திராகாந்தியே ஒரு எம்பி தொகுதியில் தோற்றும் போனார்.
டெல்லி ஷீலா தீட்ஷித் மூன்று முறை முதலமைச்சர். அதன் பின் அவரே தோற்று, காங்கிரஸும் காணாமலேயே போனது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தபின் இந்த கெஜ்ரிவால், தான் நடத்துவது தூய ஆட்சி என உருட்டாத உருட்டு இல்லை டெல்லியில். இரண்டு முறை வென்றவர், கடந்தத் தேர்தலில் தோற்றார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, அண்ணா என்று அழைக்கப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார்.
கிட்டத்தட்ட தெலுங்கு தேச கட்சியை சின்னாபின்னமாக்கினார்.
ஆந்திரா முழுவதும் இனியொரு 30 வருடங்களுக்கு எவரும் அசைக்க முடியாது என எல்லாப் பத்திரிக்கைகளும், கட்சி கடந்து அனைவருமே நம்பினர். ஆனால் இன்று எதிர்க்கட்சி கூட கிடையாது.
இங்கு விஜய் வெற்றி பெற்றதாக சொல்லும் 107 இடங்கள் தனி மெஜாரிட்டி அளவு கூட இல்லை.
அதுவும் பேக்கரி டீலிங் மூலம் பெற்றது.
இது ஒன்றும் புரட்சியோ புண்ணாக்கோ அல்ல. இது ஒரு அரசியல் பேரிடர்.
இன்னொரு 500 ஆண்டுகளுக்கு விஜய் தான் ஜெயிப்பார் என்கிற ரேஞ்சில் உருட்டுவது, அவர் கட்சிக்கு ஓடுவது, ஒளறிப் பிதற்றுவது, வரலாறு அறியாமல் வார்த்தைகளை வீசுவது, என எல்லாமே, ஒரு 'அரைவேக்காட்டுதனமான வெற்றியின்' விளைவுகளால் வெளிப்படுபவை. இந்தத் தேர்தலோடு இனி உலகமெல்லாம் அழிந்து விடாது இனிமேலும் தேர்தல் நடக்கும்.
இந்த ரூட் மாஃபியாவின் போலி முகத்திரை கிழியும்.
வழக்கறிஞர் நியமன ஊழலில் இப்போது வரை விஜய் அரசு வழக்கு பதிவும் செய்யவில்லை உரிய விளக்கம் கொடுக்கவும் இல்லை.
ஊழல் செய்தவர்களை காப்பாற்ற துடிக்கிறார் விஜய்? காத்திருங்கள் இதை மடைமாற்றம் செய்ய ஏதாவது பரபரப்பு செய்தியை கிளப்பிவிடுவார்.
விஜய் பாஸ்கர் என்ற இமாலய ஊழல்வாதியை இணைத்துக் கொண்ட விஜய் ஊழல் ஒழிப்பார் என்பது நல்ல ஜோக்..
16 வயதினிலே படப்பிடிப்பு
சப்பாணியை அடித்த
பரட்டையை
ஸ்ரீதேவி திட்டித் தீர்க்கும் காட்சி
பேசிமுடித்து
ரஜினி முகத்தில்
காறித் துப்ப வேண்டும்
அந்தக் கற்றைக்காகத்
தயாரித்து வைத்திருந்த
சோப்பு நுரை
பலமுறை எடுத்தும்
முகத்தில் சரியாகப் படியவில்லை
‘உண்மையாகவே
காறித் துப்புங்கள்’ என்கிறார் ரஜினி
‘ஐயோ மாட்டேன்’ என்று
ஶ்ரீதேவி அலறி ஓடிவிடுகிறார்
‘காட்சி
உயிர்ப்போடு வரவேண்டும்;
நீங்களே துப்புங்கள்’ என்கிறார்
பாரதிராஜாவிடம் ரஜினி
அவர் தயங்கித் தயங்கி
ரஜினியின் முகத்தில்
குப்பென்று அப்பும்படி
காறித் துப்புகிறார்
பார்வையாளர்
முகத்திலும் படியும்படி
காட்சி
துடிப்போடு பதிவாகிறது
ரஜினியைக் கட்டிப்பிடித்துக்
கைக்குட்டையால் முகம்துடைத்துக்
கண்ணீர் சிந்துகிறார் பாரதிராஜா
இதைப் பக்கத்திலிருந்து
பார்த்தவர் பாக்யராஜ்
அவரது சுயசரிதைக்கு
முன்னுரை எழுதிமுடித்தேன்;
அதில் பதிவாகியிருக்கும்
சம்பவம் இது
நடிப்பு என்பது நடிப்பல்ல;
அர்ப்பணிப்பு
#அரசியல்POST | “எந்த கட்சி எம்.எல்.ஏ-வை பிடிக்கலாம் என்ற வேலையை விட்டுவிட்டு, மேகதாது அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.”
-அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்
#SunNews | #MekedatuDam | #PMK | #TVK | #HorseTrading
இந்த சிகரெட் பாக்கெட் MRP 117 ௹. ஆனால் 140 க்கு விற்கப்படுகிறதாம்.பாட்டிலுக்கு 10௹ எக்ஸ்டிரா என கூவியவர்கள் ஒரு பாக்கெட்டுக்கு 23௹ யாருக்கு போகிறது?தமிழ் நாட்டு மொத்த விற்பனையாளர் யார்⁉️இதுலயே போலி ௹70க்கு வாங்கி அதுவும் 140க்கு விக்குறது நெசமா யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க.
#TVKCorruption | அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இமாலய ஊழல்! வந்த 40 நாளிலேயே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து கொள்ளை அடிக்கக் கிளம்பிவிட்டார்கள் என மாரிதாஸ் குற்றச்சாட்டு.
புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பேரில், TVK மாவட்ட செயலாளர்கள் கூட்டாகச் சேர்ந்து இந்த ஊழலை அரங்கேற்றியுள்ளதாக மாரிதாஸ் கூறியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் வேட்டை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் மட்டும் சுமார் 120 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் கொடுத்துள்ளார்.
#BussyAnand #TVKOozhal #CBIForTVK #TamilnaduPolitics #TVKScam #GovernmentLawyerScam #PoliticsTN #DMK #ADMK #TVK #CorruptionAlert #TNPolitics2026 #CBIInvestigation #BreakingNewsTN #SaveTamilnadu
காங்கிரஸ் கண்ணிலும், தவெக கண்ணிலும் விரலைவிட்டு ஆட்டுகிறார் 👏👏👏👏
அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
விஜய்க்கு இவ்வளவு Backfire ஆகும்னு நினைச்சிருக்கவே மட்டானுங்க...
எது எப்படியோ மக்கள் முன் இதுகளை தோலுரித்துக் காட்டனும்...