Your judgement of others reveals more about you than them. And their judgement of you reveals more about them than you.
A monkey will not find a Mona Lisa in the mirror. It takes a Mona Lisa to reflect a Mona Lisa.
Our judgements are a true reflection of ourselves.
நான் பிரைவேட் ஆபீஸ்ல ஒர்க் பண்ணப்போ கலெக்டர்ஆபீஸ் பஸ் ஸ்டாப்ல தான் சாயந்திரம் வந்து இறங்குவேன் அப்ப கரெக்டா வேலைமுடிஞ்சு நிறைய லேடிஸ் வெளியே வந்துட்டு இருப்பாங்க பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கும் இந்தமாதிரி கலெக்டர் ஆபீஸ்ல நாமளும் வேலை பண்ணனும்னு கொஞ்ச நாள்ல அந்தகனவு நிறைவேறிச்சு
A powerful heatwave is sweeping across Europe, bringing temperatures close to 40°C and prompting widespread health warnings in Spain, Italy, and France … it’s getting crazy
பரோட்டா தான் இன்று வேண்டும்னு வியன் கேட்டார். சரின்னு சொல்லிட்டு மத்தவங்களுக்கு கேழ்வரகு ரொட்டி செய்தேன். அதை சாப்பிட்டு பார்த்துட்டு எனக்கும் இது தான் வேண்டும்னு கேட்டு வாங்கி நல்லா சாப்பிட்டார் 😍😋