தமிழ்நாடு வரலாற்றில் ஒரு CBSE பள்ளிக்கு பணம் இல்லாமல் அங்கீகாரம் கொடுத்த வரலாறே கிடையாது... திமுக ஆட்சியில NOC வாங்குறதுக்கு எவ்வளவு லஞ்சம்..? CBSE பள்ளியா இருந்தா எவ்வளவு வரும்? Matric பள்ளியா இருந்தா எவ்வளவு வரும்? - தனியார் பள்ளி சங்கம், நந்தகுமார் அதிர்ச்சி பேட்டி
NOC | PrivateSchool | Bribery | 21 June 2026
#Newstamil24x7 #DMK #Corruption #Rajmohan #Educationsector
Breaking News | ஆண்டுக்கு ரூ.400,00,00,000 லஞ்சம்?
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிகள் புதுப்பித்தலுக்காக மட்டும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.400 கோடி வரை லஞ்சம்?
நந்தகுமாரின் குற்றச்சாட்டின் அடிப்படையில் பார்த்தால் ஆண்டிற்கு பல நூறு கோடி லஞ்சம்?
Educational Department | Bribery | 21 June 2026
#NewsTamil24x7 #EducationalDepartment #Bribery