இது ஒரு பெண்ணை ட்ரிகர் பண்ணி மன உளைச்சலுக்கு ஆளாக்குறதுக்கு ஒரு குரூப்பை வைத்திருக்கிறார்கள்... இதுக்கெல்லாம் யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டாங்களா
part-1
"நானும் ஓடிட்டு தான் இருக்கேன்.. ஆனா பாதிக்கப்பட்ட எனக்கு நீதி தான் கிடைக்கல.." - மயக்க மருந்து கொடுத்து தவெக நிர்வாகிகளால் கூட்டு பா*யல் வன்கொடுமைக்கு ஆளான பெண், தவெக எம்எல்ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை டிஐஜியிடம் பரபரப்பு புகார்..
#Tirunelveli | #Police | #DIG | #PolimerNews