சென்னையை சுற்றியுள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உட்பட இதர தொழிற்சாலைகள் தொழிலாளர் உரிமையை காற்றில் பறக்கவிட்டுவிடும். ஃப்போர்டு தொழிலாளர்களுக்கான போராட்டமென்பது அனைத்து பெருநிறுவன தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்கும் போராட்டமாக நாம் பார்க்க வேண்டும். இக்கம்பெனிகளின் தொழிலாளர்
விரோத போக்கினை நாம் தடுக்காவிடில் பெருமளவிலான தமிழக தொழிலாளர்கள் உட்பட இதர தொழிலாளர்களும் உரிமையற்று வேலையற்று போவார்கள். இது நம் நிலத்தின் பொருளாதாரத்திற்கு கேடு, மக்களின் உரிமைக்கு கேடு. இப்பெருநிறுவனங்கள் இவர்களை கைதுடைக்கும் காகிதம் போல பயன்படுத்துவதை எதிர்த்தும், தடுக்கவும்+
நாம் ஒன்றுபட வேண்டும். தொழிலாளர்களின் நலனே நம் தமிழ்த்தேசிய நலனாகும், உழைக்கும்வர்க்க நலனாகும். இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து அவர்கள் கரத்தை வலுப்படுத்துவது நம் கடமை. த.நாடு அரசும் இதை கவனத்திலெடுத்து இந்நிறுவனங்களில் தொழிலாளர் கொள்கையை முறைப்படுத்த வேண்டும். தமிழக பாட்டாளிகள் +
பக்கத்தின் நியாயத்தை எடுத்துரைக்க மே17 இயக்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. இதில் அனைத்து சனநாயக ஆற்றல்களும் பங்கேற்க அழைக்கின்றோம். #fordindia@Ford@FordIndia
@thiruja தொழில் துவங்கும் இடத்திலிருந்து பொது சேவைகள் அனைத்தையும் சலுகைகளாக வாங்கிக் கொண்டு திடீரென நட்டம் என்று கூறி பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை நிர்கதியாக விடுவதை தவிர்த்திடும் வகையில் அரசு சட்டம் இயற்ற வேண்டும். மீறினால் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.
சென்னை ஃப்போர்டு நிறுவனத்தில் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக 20 நாட்களைக் கடந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நிலமும், நீரும், மானிய விலையில் பிற உதவிகளும் கிடைக்கப்பெற்று லாபமீட்டிய நிறுவனம் தற்போதைய நட்டத்தை தொழிலாளர்கள் தலையில் கட்டுகிறது. இந்நிலை தொடருமெனில் +
@polimernews 17 th day protest to demand work by Chennai Ford employees but no news tele cost any media (media is fourth powerful ) but simply play 2638 Direct Ford employees Indirect 50000 Workers around MM Nagar (Changalpattu Dist)

சென்னை ஃபோர்டு தொழிற்சாலையில் 13 நாட்களுக்கு மேல் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கை வேலைவாய்ப்பு வேண்டும் என்பதே.
செய்தி வெளியிடும் போது தொழிலாளர்களின் குரலையும் வெளியிடவும்
@sunnewstamil@SunTV